மீண்டும் வந்தது தப்பு போல… சீனியர் நடிகையை விடாமல் வேட்டையாடும் நடிகர்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நட்சத்திர நடிகையாக மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தவர் தான் அந்த நடிகை .

அழகு தோற்றம், நல்ல வசீகரா அழகு, சிறப்பான நடிப்பு இப்படி ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சமும் கொண்டிருந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

கொடிகட்டி பறந்த சீரியல் நடிகை:

இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இந்த நடிகை சினிமாவில் அவ்வப்போது கவர்ச்சி காட்டவும் தயங்கியதில்லை. இதனால் இயக்குனர்கள் நடிகையை அடுத்தடுத்த திரைப்படங்களில் புக் செய்து வணிகரீதியாக மிகப்பெரும் வெற்றியை கண்டனர்.

பீக்கில் இருக்கும்போதே அந்த நடிகை பிரபல நடிகர் ஒருவருடன் ரகசிய காதலில் இருந்து வந்ததாகவும் அவருடன் சேர்ந்து சில மாதங்கள் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் அப்போதே செய்திகள் வெளியானது.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நடிகரின் டார்ச்சர் தாங்க முடியாத அந்த நடிகை அவரை விட்டு பிரிந்து விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நடிகரின் டார்ச்சரில் தப்பித்து திருமணம்:

சினிமா பக்கமே இனிமேல் நாம் வரக்கூடாது என நினைத்துக் கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆன அந்த நடிகை பின்னர் மீண்டும் திரைப்படத்துறைக்கு நடிக்க ஆரம்பித்து விட்டார் .

ஆம், இரண்டாவது இன்னிங்ஸில் வந்திருக்கும் அவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் .

இப்படியான சமயத்தில் தான் அவரது முன்னாள் காதலரும் அந்த நடிகருமான படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

அந்த நட்சத்திர நடிகர் தற்போது வாழ்க்கை திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தில் சிறிய ரோல் ஒன்றில் இந்த நடிகையை நடிக்க கேட்டிருக்கிறார்கள் .

இரண்டாவது இன்னிங்ஸ்:

நடிகையும் சரி ஓகே பெரிய ஹீரோவாச்சே இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் நடிக்க சம்மதிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நடிகை திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோதே முன்னொரு காலத்தில் நடிகையிடம் அந்த நடிகர் எப்படி பழகினாரோ அதேபோல் பழக கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதை கேட்டதும் அதிர்ந்து போன அந்த நடிகை என்ன சொல்வது என்று தெரியாமல் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறாராம்.

இதனால் இந்த விவகாரம் பழைய குருடி கதவை திருடி என்ற ரேஞ்சுக்கு வந்துள்ளது. சூட்டிங் ஸ்பாட் வந்தாலே அந்த நடிகையை நேராக ரூமுக்கு அழைத்து வந்து விடுங்கள் என ஆர்டர் போடுகிறாராம் அந்த ஹீரோ.

பழைய கதையெல்லாம் மறந்திருப்பார் பெரிய மனுஷனாக இருக்கிறார் என நினைத்த அந்த நடிகை நடிக்க வந்தால் இப்பவும் அந்த சீனியர் நடிகையை வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கிறாராம் இந்த நட்சத்திர நடிகர்.

வேட்டையாட துடிக்கும் பிரபல ஹீரோ:

அது மட்டும் இல்லாமல் முன்பிருந்த மோகம் கொஞ்சம் கூட குறையவே இல்லையாம். அந்த நடிகர் சாட் இடைவெளி கூட நடிகை தனது கேரவனுக்கு அழைத்து சென்று விடுகிறாராம்.

ஒரு கட்டத்தில் கேரவனக்கு வரமாட்டேன் என்ற நடிகரிடம் அந்த நடிகை சொல்ல…அந்த நடிகரோ நடிகையின் வீடு வரை சென்று விட்டாராம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இனிமேல் இந்த திரைப்படத்தின் நடிப்பதாக வேண்டாமா? என தெரியாமல் அந்த நடிகை பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறாராம்.

இதனால் எப்படியாவது இந்த படத்தை விறுவிறுப்பாக முடித்துவிட்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என துடிக்கும் அந்த நடிகை அந்த நடிகரே இல்லாமல் அவர் சூட்டிங்கில் இல்லாத போது எனக்கு படப்பிடிப்பு வையுங்கள் என படக் குழுவிடம் கெஞ்சி கேட்டிருக்கிறார் .

இப்படி படத்தை எடுக்கவும் முடியாமல் அதில் நடிக்கவும் முடியாமல் தவியாய் தவித்து வருகிறாராம் இந்த நடிகை.

இப்படித்தான் கோலிவுட் சினிமாவில் நடிகர் நடிகைகளின் சில ரகசிய உறவுகள் இருந்து வருகிறது. இது அப்பட்டமாக பட குழுவில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தாலும் அதை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.

காரணம் இதெல்லாம் சகஜமாக நடக்கும் ஒன்றுதானே இது ஒன்றும் புதுசு இல்லையே? என பேசிக்கொள்கிறார்களாம். ஆனால், இதில் சீனியர் நடிகையின் வாழ்க்கை தான் சின்னாபின்னமாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version