“இதுவே நல்லா இருக்கு..” மகன் வயசு நடிகருடன் 55 வயசான மதுபான நடிகை.. காரிதுப்பும் செய்கை..!

திரைப்படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் நிஜத்திலேயே அப்படித்தான் பழகி விடுகிறார்கள்.

இவர்கள் படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் படங்களில் நடித்துவிட்டு பிறகும் தங்களுடைய நட்பை தொடர்கிறார்கள்.

பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் நடிகைகள்:

இதனால் தான் இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஒரு பக்கம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகிறது.

இன்னொரு பக்கம் இதுபோன்ற தாமாகவே முன்வந்து இது போன்ற பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார்கள் நடிகைகள்.

திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து விட்டால் நிஜத்திலும் அப்படித்தான் பழக வேண்டும் என்று மனதை கட்டுக்கோப்பில்லாமல் வைத்துக் கொள்ளும் நடிகைகள் இதனால் பெரும் பிரச்சனைகளையும் பின்னாளில் சந்திக்கின்றனர்.

சர்ச்சைகளில் சிக்கி பின்னர் சினிமாவில் வாய்ப்புகளே இல்லாமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகிறார்கள் அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

இது என்ன கொடுமையா இருக்கு? என்று 55 வயதான மதுபான நடிகையை காரி துப்புகிறார்கள் விவரம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள்.

வயசு 55 என்றாலும் கூட எந்த ஒரு குறையும் இல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த மதுபான நடிகை.

மதுபான நடிகையின் தாராள மனசு:

இதற்கு முக்கிய காரணம் அம்மணியின் தாராள மனசு தான் என்று கூறலாம் படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக வயது வித்தியாசம் பார்க்காமல் தாராளமாக நடந்து கொள்கிறார் அம்மணி .

இப்படியான அனைத்து வேலைகளும் பிரபலமான தீவு ஒன்றில் தான் நடக்கிறது. அம்மணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை எட்டிப் பார்த்தாலே இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளலாம்.

படங்களில் நடிக்கும் இவர் அநேக நாட்களில் தன்னுடைய பொழுதை கழிப்பது அந்த தீவில் தான். இவர் ஊரில் இருக்கிறாரா? அல்லது அந்த டிவியில் செட்டில் ஆகிவிட்டாரா என்று கேட்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பார்த்தால் இருக்கும் யாரும் செய்யாததையா இந்த மதுபான நடிகை செய்துவிட்டார்? என்று தட்டிக் கழித்து விட்டு கடந்து சென்று கொண்டிருந்தார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்

மகன் வயசு நடிகருடன் படுக்கை:

ஆனால் அப்படிப்பட்டவர்களே காரி துப்பும் அளவிற்கு ஒரு செய்கையை செய்திருக்கிறார் அம்மணி என்பதுதான் தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த வருடம் கடவுளின் தேசமான அந்த ஊரில் ஒரு படத்தில் நடித்திருந்தார் தன்னுடைய மகன் வயது நடிகர் உடன் படு நெருக்கமான காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார் மதுபான நடிகை.

எப்படி இந்த வயதிலும் படுக்கையறை காட்சியில் இவரால் நடிக்க முடிகிறது என்று வியந்து போனார்கள் சக நடிகர்கள் வயசை வித்தியாசம் பார்க்காமல் தாராளமாக இருக்கும் நடிகை அந்த நடிகருடன் கொஞ்சம் ஓவர் தாராளமாகவே இருந்திருக்கிறார்.

அந்த படத்தில் நடிப்பதற்கு மட்டும் நடிகைக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் படம் வெளியான பின்பும் அதன் நடிகர்களான அந்த இளம் நடிகரின் நட்பை தொடர்ந்திருக்கிறார் மதுபான நடிகை.

அவருடன் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்..இதுவே நல்லா இருக்கு.. என அவ்வப்போது இருவரும் சந்தித்து தங்களுடைய நட்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறாராம்.

இந்த நட்பு தற்போது வரம்பு மீறி செல்வதை அறிந்த விவரம் அறிந்த வட்டாரங்கள் என்ன கொடுமையாக இருக்குது.. என்று தலையில் தட்டிக் கொண்டு நகர்ந்து செல்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version