அடிபட்டும் திருந்தல.. மீண்டும் நைட் பார்ட்டியில் விடிய விடிய பஜனை.. அதுவும் அந்த நடிகரோட..

அரேபியன் குதிரை போன்று நல்ல உயரம் பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றம் என தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து படு கிளாமரான உடைகளை அணிந்து…

படுமோசமான படுக்கை அறை காட்சிகள், கிளாமர் காட்சிகள், முத்த காட்சிகள் உள்ளிட்டவற்றில் தாராளமாக நடித்துக் கொடுத்து வந்தவர் அந்த நடிகை இளம் நடிகை.

கிடைக்கும் படவாய்ப்புகள் எல்லாம் கவர்ச்சியை தாராளமாக அள்ளித்தெளித்து வந்த அந்த நடிகை தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும் தாராளம் காட்டியதால் வெகு சீக்கிரத்திலே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: டைவர்ஸ் ஆகி பல வருடம் ஆச்சு.. மீண்டும் இணையும் பார்த்திபன் சீதா.. இது தான் காரணமாம்..!

இவரது இவரது மோசமான புகைப்படங்கள் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

இளம் நடிகையின் தாராள கவர்ச்சி:

குறிப்பாக இவருக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கிறது? அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துக் கொண்டே வருகிறாரே அது எப்படி என யோசித்துப் பார்த்தோமானால்…

அந்த நடிகை தொடர்ந்து பப், கிளப் என இளம் ஹீரோக்கள், இயக்குனர்களுடன் சென்று வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறாராம்.

அங்கு பப்பில் செல்லும் போது முழு குடிபோதையில் இயக்குனர்களுடன் தாராளமாக இருந்துவிட்டு தயாரிப்பாளர்கள் கேட்கும் எல்லாவித வித்தைகளையும் செய்து கொடுத்து மிகவும் சுலபமாக வாய்ப்பை தட்டி பறித்து வந்துள்ளார்.

வாய்ப்பிற்காக நடிகருடன்:

திரைப்பட வாய்ப்பே இந்த அம்மணிக்கு கிளப்பில் தான் கிடைக்குமாம். அப்படித்தான் ஒருமுறை தனது நெருங்கிய நண்பர்கள் நான்கு ஐந்து பேருடன் ஒன்றாக மதுவுக்கு மிகவும் பெயர் போன அந்த பீச்சுக்கு சென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:டைவர்ஸ் ஆகி பல வருடம் ஆச்சு.. மீண்டும் இணையும் பார்த்திபன் சீதா.. இது தான் காரணமாம்..!

அந்த நடிகை பார்ட்டி பார்ட்டி பப் என முழு கொண்டாட்டம் போட்டுவிட்டு நடுராத்திரியில் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார்.

அவர் வரும் வழியிலேயே பெரும் விபத்து ஒன்று நேரிட்டு மிகப்பெரிய துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகிவிட்டார்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடன் நெருங்கிய தோழி ஒருவரை அந்த நைட் பார்ட்டிக்கு அழைத்துசென்றுள்ளார் கவர்ச்சி நடிகை.

குடிபோதையில் உயிர்பலி:

தன்னை நம்பி வந்த அந்த தோழி நடிகையின் குடிபோதை அந்த விபத்தில் இறந்துவிட்ட செய்தி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அன்றிலிருந்து குடிப்பழக்கமே வேண்டாம் என சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அந்த நடிகைக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் மூளை முடக்கில் அமர்ந்து விட்டாராம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாத அந்த நடிகை மீண்டும் தற்போது குடி போதை கிளப்பு பார்ட்டி மற்றும் இளம் நடிகர்களுடன் நைட் பார்ட்டிக்கு சென்று வருகிறாராம்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால் தனது நெருங்கிய நண்பர்களை கூட நம்பாமல் தானும் குடித்துவிட்டு காரை தொட மாட்டேன் என்று முழுமுனைப்புடன் இருக்கும் அந்த நடிகை…

இதையும் படியுங்கள்:பூஜா ஹெக்டேவின் காதலர் இந்த நடிகரா.. காருக்குள் கையும் களவுமாக சிக்கிய வீடியோ..!

திருந்தாத நடிகை:

மதுப்பழக்கமே இல்லாத பார்ட்டி கிளப்பு என எங்கும் செல்லாத ஒரு டிரைவரை தனக்கென அமர்த்திக் கொண்டு எங்கு சென்றாலும் அவரை கூடவே அழைத்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வருகிறாராம் அந்த இளம் கவர்ச்சி நடிகை.

இதனை அறிந்த ரசிகர்கள் நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? ஒரு உயிர் பலிகொடுத்திட்டு மீண்டும் ஹீரோவுடன் நைட் பார்ட்டியில் விடிய விடிய பஜனை செய்யுறியே… அடச்சீ என காறித்துப்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version