கீழே இருந்து பார்த்தாக்கா கிக்கு ஏறுது…. குட்டையான உடையில் கும்முனு போஸ் கொடுத்த குட்டி ஜானு!

கேரளாவை செய்த கொழுக் மொழுக் அழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆகிவிட்டவர் தான் கௌரி கிருஷ்ணன்.

நடிகை கௌரி கிஷன்:

ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக ஓவர் இந்திய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கௌரி கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான 96 திரைப்படத்தில் இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பள்ளி பருவ ஜானுவாக இவரது தோற்றம் மற்றும் நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ராமுடன் இவரது பள்ளி பருவ காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம். ரசிகர்களின் மனதை கொத்திச் சென்றார்.

கேரளாவில் பிறந்த வளர்ந்தாலும் பெரும்பாலும் சென்னையில் தான் இவர் வளர்ந்து வருகிறார்.

96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகள் அவருக்கு கொடுக்கப்பட்டது.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஜானு:

அதை அடுத்து தமிழ் சினிமாவில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் சவிதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தற்போது ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.

கௌரி கிஷனுக்கு 25 வயது ஆகிறது. 96 படத்தில் குட்டி ஜானுவாக பார்த்த இவர் தற்போது கவர்ச்சியாக மற்றும் கிளாமரான காட்சிகளில் நடித்து வருவதை பார்த்து நம்ம குட்டி ஜானுவா இது? எனது ரசிகர்கள் பார்த்து ஷாக் ஆகிறார்கள்.

இதனிடையே எப்போதும் சமூக சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கௌரி கிஷன் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் கிளாமரான வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கோவை ட்ரிப்…. கும்முன்னு போஸ்:

அந்த வகையில் தற்போது கோவாவுக்கு ட்ரிப் அடித்திருக்கும் நடிகை கௌரி கிஷன் அங்கு குட்டியான கவர்ச்சியான ஆடை அணிந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் அவரின் கவர்ச்சி கவர்ச்சி அழகை அக்கு வேறு ஆணி வேறு ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அப்படித்தான் தற்போது குட்டையான உடையில் கும்முனு போஸ் கொடுத்த இந்த கிளாமர் புகைப்படங்கள் இணைவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version