சுற்றிலும் ஆண்கள்.. புலி ஜட்டி அணிந்து கொண்டு.. நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஏக்க பெருமூச்சு விடும்ரசிகர்கள்..!

மும்பை மகாராஷ்டிரா பகுதியில் பிறந்து வளர்ந்து கொழுக் மொழுக் குழந்தையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா.

இவர் இதுவரை தமிழ் , தெலுங்கு, ஹிந்தி , கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக தென்னிந்த இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக ஹன்சிகா பார்க்கப்பட்டு வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா:

குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள் : “பன் நல்லா விரிஞ்சிருக்கு..” உள்ளே எதுவும் போடாமல் பளிச்சென காட்டும் லாஸ்லியா..

அதன் பிறகு தான் தெலுங்கு தமிழ் கன்னடம் உள்ளிட்ட இந்தி மொழி படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

2011 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஹன்சிகா.

அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது. பார்ப்பதற்கு கொழுக் மொழுக் லுக்கில் ரசிகர்களை வசீகரித்த ஹன்சிகா வெகு சீக்கிரத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ச்சியாக பல படங்களில் நடித்த வந்த ஹன்சிகா மோத்வானி விஜய், சிம்பு,தனுஷ், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள் : கத்திரிக்கா முத்தினா கடைக்கு வந்து தானே ஆகணும்.. படுக்கையில் பிரியங்கா மோகன் உச்ச கட்ட கவர்ச்சி..!

இதனால் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து ஹன்சிகா முன்னணி நடிகை என்ற இடத்தை கோலிவுட்டில் தக்க வைத்துக்கொண்டார்.

சிம்புவுடன் பிரேக்கப்:

இதனிடையே ஹன்சிகா சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த கொண்டிருந்தபோது அவருடன் காதல் வழிப்பட்டு இருவரும் காதலித்து வந்தார்கள்.

ஆனால் பிற நடிகைகள் சிம்புவை பற்றி புறம் பேசி அவர் இப்படிப்பட்டவர் அப்படிப்பட்டவர் என சொன்னதால் ஹன்சிகா அவரை விட்டு விலகி ஒதுங்கி விட்டார்.

 

தோழியின் கணவருடன் திருமணம்:

அதன் பின்னர் பாலிவுட்டுக்கு சென்றார்கள் பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா தனது நெருங்கிய நண்பரும் தனது தொழில் பார்ட்னருமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள முண்டோடா என்ற அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமண புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

இதையும் படியுங்கள் : நீங்க அதை கவனிச்சீங்களா..? Zoom செய்து பார்த்த ரசிகர்கள்.. சிக்கிய ஸ்ரீலீலா..!

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து நடித்த ஆர்வம் சொல்லித் தரும் ஹன்சிகா எப்போதும் சமூக வலைதளங்களை ஆக்டிவாக தனது படுக்கவர்சியான புகைப்படங்களில் வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக திருமணத்திற்கு பிறகு அவர் கவர்ச்சியில் எல்லை மீறி தாண்டி செல்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இறங்கி ஆட்டம் போட்ட போட்டோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version