வெறும் ஜாக்கெட்.. இடுப்பில் ஈரமான வேட்டி.. கயித்து கட்டிலில் ஹனிரோஸ்..! ரேச்சல் டீசர் தாறுமாறு..!

திரைப்படங்களில் எக்ஸ்ட்ரா கவர்ச்சியை காட்டி நெட்டிசன்ஸ் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் ஹனி ரோஸ்.

இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் படு கவர்ச்சியான புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

மலையாள நடிகை ஹனி ரோஸ்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கேரளா மாநிலத்தில் உள்ள மூல மட்டம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஹனி ரோஸ் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் .

அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து கவனம் ஈர்த்து தற்போது தென் இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

முதன் முதலில் 2005 இல் வினையன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படமான பாய்பிரண்ட் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

முதல் தமிழ் திரைப்படம்:

அதை அடுத்து மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த அவர் 2011 ஆம் ஆண்டில் சிங்கம் புலி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அந்த திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பரீட்சியமானார்.

தனது சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹனி ரோஸுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது .

அவரது கவர்ச்சி அழகை பார்க்க தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். எப்போதும் தனது ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக. எக்ஸ்ட்ரா கவர்ச்சி அள்ளி தெளித்து வருவார் நடிகை ஹனி ரோஸ்.

ஹனி ரோஸின் “ரேச்சல்” டீசர்:

இந்நிலையில் நடிகை அனிரோஸ் ஆனந்தி பாலா இயக்கத்தில் “ரேச்சல்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. இந்த திரைப்படத்தில் மிகவும் தைரியமான பெண்ணாக ஹனி ரோஸ் நடித்திருக்கிறார் .

கூடவே எப்போதும் போலவே தனது கவர்ச்சி அழகையும் அள்ளி தெளித்திருக்கிறார். முன்னதாக அவர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் பாலையாவுக்கு அம்மாவாகவும் அதே நேரத்தில் ஜோடியாகவும் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தற்போது “ரேச்சல்” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்துள்ளது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வெறித்தனமாக கறி வெட்டுவது போல் முகத்தை முழுக்க ரத்தம் தெறித்து பயங்கரமாக கொடுத்திருந்த புகைப்படம் தீயாய் பரவியது.

கொலைவெறியுடன் கூடிய கவர்ச்சி:

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வெளியாக உள்ளது.

இதில் ஹனி ரோஸ் அந்த ராத்திரியில் இரண்டு சிவந்த கண்களை பார்த்து அவனை தேடி கண்டுபிடித்துக் கொள்ளணும் என்று கொல வெறியோடு பேசும் வசனங்கள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

இந்த டீசர் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்துறையில் பல முன்னணி நடிகைகள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாகபாத்திரத்தில் நடித்து பெயர் எடுக்கலாம் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் ஹனி ரோஸ் அதே பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் டீசரில் அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது .

திரைப்படத்தில் ஹனி ரோஸ் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கலாம். திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஈடாக நடிகை ஹனி ரோஸ் எப்போதும் போல வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு இடுப்பில் ஈரமான வேட்டியை கட்டிக்கொண்டு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

மேலும் கயிற்றுக் கட்டிலில் படுத்து படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா திருப்தியை கொடுத்திருக்கிறது. இதோ அந்த டீசர் வீடியோ:

https://www.youtube.com/watch?v=LyeAb0VgbxU

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version