திரைப்படங்களில் நடிக்க நடிகைகள் நடிப்பதை மட்டும் தன் தொழிலாக நினைத்துக் கொண்டு வேலையை ஒழுங்காக செய்யாமல் பல தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
மார்க்கெட் கிடைக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், கோடியில் புரள வேண்டும் என்ற ஒரு ஆசையில் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நடிகைகளின் பேராசை:
ஆம் அப்படித்தான் நடிகர், தயாரிப்பாளர் , இயக்குனர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு அவர்களுடன் பணத்திற்காக பழகுகிறார்கள்.
நடிகைகள் மிகப்பெரிய அளவில் சினிமாவில் அந்தஸ்தை பிடித்திருந்தாலும் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தாலும் அந்த பணம் போதாது மேலும் பணம் வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
வயது வித்யாசம் இன்றி தகாத உறவுகளில் ஈடுபட்டு உறவு வைத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகை பற்றி தான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்க போகிறோம்.
காரத்துக்கு பெயர் போன அந்த நடிகை தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தகாத உறவு:
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் தமிழில் இவருக்கு போதிய வரவேற்பு இல்லை. தொடர்ந்து படங்களில் தெலுங்கு படங்களில் நடித்தார் .
இவர் பணத்தை சம்பாதித்து விட்டார் என்றாலும் அதனை நிர்வாகம் செய்ய தெரியாதவர் என்று தான் கூற வேண்டும்.
கோடிகளில் பணம் சம்பாதித்த பிறகு அதனை பாதுகாப்பாக முதலீடு செய்ய தெரியாமல் திணறினார். அந்த சமயத்தில் தான் முக்கிய புள்ளி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
அவருடைய ஆலோசனையின் பேரில் முக்கிய நகரங்களில் நிலம் வாங்கி குவித்தார். இந்த காரமான நடிகை. அப்போது நடிகையிடம் நெருக்கமாக பழகிய அந்த முக்கிய புள்ளி பாதுகாப்புக்கு என தன்னுடைய பெயரையும் அந்த பத்திரத்தில் சேர்த்தே எழுதியிருக்கிறார்.
பெரும் புள்ளியுடன் கார நடிகை உறவு:
அதாவது இருவரும் சேர்ந்து இந்த நிலத்தை வாங்கியது போல பத்திரத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த முக்கிய புள்ளி.
ஆரம்பத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த நடிகை ஒரு கட்டத்தில் அவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலக இந்த பத்திர விவகாரம் அவரை துரத்தி இருக்கிறது.
எத்தனையோ முறை தன்னுடைய சொத்துக்களை திரும்ப தன்னிடம் கொடுத்து விடுமாறு கெஞ்சி கூத்தாடியும் அனைத்து சொத்துக்களும் மிக முக்கியமான இடங்களில் இருக்கிறது என்பதால் ஆளுக்கு பாதி என்ற கணக்கில் இருக்கிறாராம் அந்த முக்கிய புள்ளி.
நீ வாங்குனப்போ என்ன விலை.. இப்போ என்ன விலை.. பாதிக்கு பாதி கொடுத்தாலும் உனக்கு லாபம் என மிரட்டுகிறாராம் அந்த முக்கிய புள்ளி.
இடைப்பட்ட காலத்தில் நடிகையின் அம்மாவும் அந்த முக்கிய புள்ளியிடம் தன்னுடைய பங்குக்கு கோரிக்கையை வைத்திருக்கிறார்.
கேடாய் முடிந்த கூடா நட்பு:
ஆனால் இப்படி எல்லாம் தொந்தரவு செய்தால் உங்கள் குடும்பத்தையே நாசம் செய்து விடுவேன் என மிரட்டி அனுப்பி இருக்கிறார்.
தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தோன்றி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் அந்த நடிகை தன்னுடைய சொத்துக்களை எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் திருதிருவென முழித்து வருகிறாராம்.
ஆரம்பத்திலேயே முக்கிய புள்ளியுடன் தொடர்பை துண்டிக்குமாறு தன்னுடைய நெருக்கமானவர்கள் பலரும் கூறியும் கேட்காமல் நட்பை ஏற்படுத்தி கொண்ட நடிகை தற்போது கும்மி அடித்து விட்டு இருக்கிறது அந்த கூடா நட்பு.