அதிகாரியின் பிடியில் கையும் களவுமாக சிக்கிய பளிச் நடிகை.. விடிய விடிய பணிவிடை..!

பொதுவாக நடிகைகள் சினிமாவில் நிஜ வாழ்க்கையில் இருப்பது போன்று இருப்பதில்லை. திரைப்படங்களில் நடிப்பது போன்று அவர்கள் நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்கிறார்களா என்று கேட்டீர்களானால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை:

அதற்கு மாறாக அப்படியே உல்டாவாக நடந்து கொள்வார்கள். இவரா இப்படி என கேட்டு வியக்கும் அளவுக்கு அவர்கள் செயல்கள் முகம் சுளிக்க வைக்கும் படியாக இருந்து வருகிறது.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் பிரபலமான சிரிப்பழகி நடிகையாக இருந்து வருபவர் அந்த நடிகை. 2000 கால கட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னாள் நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.

தற்போதும் அவருக்கு மார்க்கெட் குறையவில்லை திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும் அந்த சிரிப்பழகி நடிகை இன்னும் பிரபலமான நடிகையாக தான் இருந்தது வருகிறார்.

சிரிப்பழகி நடிகை:

திரைப்படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அடக்கமாக கவர்ச்சி காட்டாமல் நடித்தும் எல்லோரது மனதையும் கவர்ந்த அந்த நடிகையோ பல பேருடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

அது மட்டும் இல்லாமல் பல தொழிலதிபர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை கையில் போட்டுக் கொண்டிருக்கிறாராம் அந்த சிரிப்பழகி நடிகை.

பல்வேறு பணக்கார தொழிலதிபர்களை கையில் போட்டுக்கொண்டு அவர்களிடம் அடிபணிந்து நடந்து கொண்டு லட்சக்கணத்தில் வருமானத்தை சம்பாதிக்கிறார் .

மேலும் இவர்களுக்குள் உறவு வைத்துக் கொள்ளும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதிலிருந்து எஸ்கேப்பாக உயர் அதிகாரிகளுடன் உறவு வைத்துக் கொள்கிறாராம் அந்த சிரிப்பழகி நடிகை.

தொழிலதிபருடன் ஜல்சா:

அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பலமுறை அந்த சிரிப்பழகி நடிகை இது போன்ற சம்பவங்களை செய்யும்போது எல்லாம் உயர் அதிகாரி ஒருவர் வந்து காப்பாற்றி விட்டு செல்வாராம்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அடிக்கடி அந்த அந்த நடிகை வேறொரு நபர்களுடன் உறவில் இருப்பதை பார்த்து அந்த உயர் அதிகாரிக்கும் சிரிப்பழகி நடிகை மீது ஒரு ஆசை மோகம் வந்துவிட்டதாம்

உடனே அந்த உயர் அதிகாரி தனக்கு அடி பணியுமாறு கேட்டிருக்கிறார். அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார் .

ஆனால், சிரிப்பழகி நடிகை வேண்டாம் முடியாது என மறுத்திருக்கிறார். இதனால் கடும் கோபத்திற்கு. உள்ளான அந்த உயர் அதிகாரி பின்னர் மீண்டும் நடிகை எப்போது வேறொரு பிரச்சனையில் சிக்குவார் என காத்துக் கொண்டிருந்தாராம்.

கையும் களவுமா சிக்கிய சிரிப்பழகி:

அப்படித்தான் ஒருமுறை மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவருடன் அடையாறில் உள்ள கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் தனிமையில் இருந்திருக்கிறார் இந்த சிரிப்பழகி நடிகை.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த போலீசார் சிரிப்பழகி நடிகை இருக்கும் இடத்திற்கே சென்று அவரின் ரூம் கதவை தட்டியதும் என்ன இது என பயந்து போயிருக்கிறார் சிரிப்பழகி .

பின்னர் போலீசார் பாலியல் தொழில் செய்கிறீர்கள் என கூறி உங்களை கைது செய்கிறோம் எனக் கூறியதும் படபடத்து போய்விட்டாராம் அந்த சிரிப்பழகி.

என்ன செய்வது என்று தெரியாமல் உதவி கேட்டு இருக்கிறார். உடனே போலீசார் உயரதிகாரியிடம் வேண்டுமானால் பேசுங்கள் என கூறியதும் உயர் அதிகாரி நம்பரை வாங்கி அவரிடம் பேசி இருக்கிறார் .

உயர் அதிகாரியோ சிரிப்பழகியை முன்பு அடிபணிய கேட்டவர். அவரது குரலை கேட்டதும் வெடுவெடுத்து போனாராம் சிரிப்பழகி நடிகை.

போலீஸ் அதிகாரிடன் உறவு:

தன் ஆசை நிராகரித்து இப்போது சிக்கிக்கொண்ட பிரச்சனை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார் அந்த உயர் அதிகாரி .

வேற வழி இல்லாமல் சார் உங்களின் விருப்பத்தின்படியே நான் நடந்து கொள்கிறேன் என சிரிப்பழகி நடிகை கூட உடனே அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நடிகை நடக்க வைத்தே காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள் .

அதன் பின்னர் உயர் அதிகாரிக்கு அவர் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக சம்பவம் செய்து கொடுத்ததால் அந்த பிரச்சனையிலிருந்து தப்பித்து இருக்கிறார் சிரிப்பழகி நடிகை என்று பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version