இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்குனா கூட மொத்த மானமும் போயிடும்.. குனிந்து பார்த்து கழுத்து சுளுக்கிய ரசிகர்கள்..!

நடிகை இனியா:

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை இனியா மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் ஆங்கில குறும்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினார்.

அதன் மூலம் தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. 2019 வெளியான பாடகசாலை என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: கக்கூஸ் போற இடத்துல செய்ற வேலையா இது..? பிக்பாஸ் கேப்ரில்லாவை விளாசும் ரசிகர்கள்..!

ஆனால் அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. அதை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த மர்ம திகில் என்ற திரைப்படமான யுத்தம் செய் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து தங்கர் பஜார் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி பாரதிராஜாவின் வாகை சூடவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பேசப்பட்டார்.

வெற்றிவாகை சூடிய “வாகை சூடவா”

இதையும் படியுங்கள்:கக்கூஸ் போற இடத்துல செய்ற வேலையா இது..? பிக்பாஸ் கேப்ரில்லாவை விளாசும் ரசிகர்கள்..!

இதில் வாகைசூடவா படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. அந்த படத்திற்காக இனியா பல்வேறு விருதுகளை பெற்றார்.

தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

வாய்ப்பில்லாததால் புதிய தொழில்:

இதனுடைய புது நடிகைகளின் வரவால் இனியாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் அனோரா என்ற ஆர்ட்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தை தொடங்கி தொழில் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: முதல் கணவரை கொன்ற கொலைகாரியே.. அடுத்து அமீரையும்.. பாவனி ரெட்டி கூறிய தகவலை பாருங்க..!

இதில் பெண்களுக்கான ஆடைகள் ஆடை வடிவமைப்பு மேக்கப் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான ஒரு அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் படுக்க கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் முகம் சுளித்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்: என்ன சிம்ரன் இதெல்லாம்.. படு சூடான படுக்கயறை காட்சியில் வாணி போஜன்.. ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்..

கவர்ச்சிக்கு தாராளம்:

குட்டியான டாப்ஸ்.. குட்டியான ஸ்கர்ட் என கவர்ச்சி ராணியான மப்பும் மந்தாரமுமாக போஸ் கொடுத்துள்ள நடிகை இனியாவை பார்த்த ரசிகர்கள்….

ஸ்கர்ட்டு இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்குனா கூட மொத்த மானமும் போயிடும் போல இருக்கே.. என்றும் குனிந்து பார்த்து கழுத்து சுளுக்கிடுச்சு என்றும் புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version