இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..? – இணையத்தை அதிர வைத்த நடிகை இனியா..!

இனியா,( Iniya) தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவர். தமிழில் இனியா நடித்த பல படங்கள், ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இனியா.

‘வாகை சூட வா’ படத்தில், விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கிராமத்தில் சாப்பாட்டு கடை நடத்தும் தம்பி ராமையா மகளாக இவரது யதார்த்த நடிப்பு, படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

அதுவும் எண்ணெய் வடியும் முகமும், மாநிறமும் அழுக்கான நிறத்தில் பாவாடை தாவணியும், கைகளில் கண்ணாடி வளையல்கள் என, ஆளே மிக வித்யாசமான கெட்டப்பில் இருப்பார் இனியா. இந்த படத்தில் நடித்த அனைவருமே, நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால், இப்படம் பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Iniya

இதற்கு பிறகு தமிழில் பல படங்களில் நடித்தார் இனியா. நான் சிவப்பு மனிதன், பொட்டு அம்மன், மௌன குரு, யுத்தம் செய், அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், மாசாணி, கண் பேசும் வார்த்தைகள், நினைத்தது யாரோ, புலிவால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், வைகை எக்ஸ்பிரஸ், ரைட்டர், ரெண்டாவது படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில், பல படங்கள் வெற்றிப்படங்களாக, இருந்தன. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

Iniya

கேரளத்து வரவு நடிகைகள் என்றாலே, வசீகர உடல் தோற்றம் கொண்டவர்களாக இருப்பதே வழக்கம். அதே போல், இனியாவும் கட்டழகான உடல் தோற்றம் கொண்டவராக, அசத்துகிறார்.

சோஷியல் மீடியாவில், ஆக்டிவ் ஆக இருக்கும் இனியா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். கிளாமரான அவரது அழகை பார்த்து ரசித்து மகிழும் ரசிகர்கள், லைக்குகளை அள்ளி அள்ளி வழங்குகின்றனர்.

Iniya

இப்போது, உடற்பயிற்சி கூடம் ஒன்றில் ஆளுயர கண்ணாடி முன் நின்றுகொண்டு, செல்போனை பார்த்தபடி, சின்ன சின்ன அசைவுகளை காட்டியபடி, நடனமாடுகிறார் இனியா. டைட் ஜிம் சூட் பேண்ட்டும், குட்டையான எல்எஸ் பனியனும் அணிந்தபடி அசத்துகிறார். மெல்ல சிரித்தபடி, அம்மணி பளபளக்கும் பப்பாளி போல காட்சியளிக்கிறார்.

சில விநாடிகளே ஓடும் இந்த வீடியோடிவில் தனது ஒட்டுமொத்த அழகையும் ஒரு ட்ரெய்லர் போல காட்டி, இனியா அவர் மீதான ஆவலை மேலும் பலமடங்கு துாண்டி இருக்கிறார், இத்தனூண்டு டிரஸ்சில் இருக்கிற இனியாவை பார்க்க, பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே, என ரசிகர்கள் வெறிகொண்டு திரும்ப, திரும்ப இந்த வீடியோவைப் பார்த்து வருகின்றனர். பலரும், இதை பலருக்கும் பகிர்ந்துகொண்ட இருப்பதால், வீடியோ செம வைரலாகி வருகிறது.

Iniya

சினிமாவில் வரும் இனியாவை விட, இப்படி பர்சனலாக வீடியோ எடுத்து பதிவிடும் வீடியோ, ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு, தன் உடல் அழகை, வாளிப்பான தேகத்தை, வசீகரத்தை புகைப்படங்களாக, வீடியோக்களாக பதிவிட்டு, ரசிகர்களுக்கு ஆனந்தப்படுத்துகிறார்.

இந்த மகிழ்ச்சிக்காகவே, இன்னும் இன்னும் நிறைய வீடியோக்களை இப்படி பதிவிட்டுக்கொண்டே இருங்கள், உங்களை இப்படி வீடியோவில் பார்த்தே ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவிடுகிறோம் என, ரசிகர்களில் சிலர் புல்லரித்துப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …