விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றக்கூடிய பலரும் இன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்று ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பு, புகழோடும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜாக்குலின் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை இவரை விட யாரும் எந்த அளவுக்கு தொகுத்து வழங்குவாரா? என்ற விஷயத்தையும் கேட்க வைத்துவிட்டது.
விஜய் டிவி ஜாக்லின்..
பொதுவாகவே விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளருக்கு அதிகளவு ரசிகர் வட்டம் திரைப்படத்தில் நடிக்க கூடியவர்களுக்கு இருப்பது போலவே இவருக்கும். அதுமட்டுமல்லாமல் இவரது instagram பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என்று சொல்லலாம்.
சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் பெரிய திரையில் சில திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கக் கூடிய ஜாக்குலின் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளி வந்த கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.
இந்த திரைப்படமானது வெற்றி திரைப்படமாக அமைந்த போதும் இவருக்கு இந்த படத்தை அடுத்து வேறு பட வாய்ப்புகள் எதுவும் வந்து சேரவில்லை. இதை அடுத்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் இவர் தேன்மொழி ஐ பி எஸ் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். எனினும் சமீப காலமாக ஜாக்குலின் எங்கே என்று கேட்கக் கூடிய வகையில் சின்னத்திரையில் அதிகளவு தலை காட்டாமல் இருக்கும் இவர் instagram பக்கத்தில் வைப் ஏற்படுத்தக் கூடிய புகைப்படங்களை வெளியிடுவார்.
பொண்ணு மாதிரி ஆடு..
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜாக்குலின் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பொண்ணு மாதிரி ஆட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் இவர் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டு குற்றால சாரலையே பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்று சொல்லக்கூடிய வகையில் இவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.
கருப்பு நிற கூலிங் கிளாஸ் ஐ போட்டு பேண்ட் சட்டையில் இவர் போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்து இணையமே ஆடிவிட்டது என்று சொல்லலாம். அந்த அளவு ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய அளவு இந்த குத்தாட்டம் உள்ளது.
குலுங்க.. குலுங்க குத்தாட்டம் போட்ட ஜாக்களின்..
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட ஜாக்குலின் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கக்கூடிய வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.
மேலும் இந்த குத்தாட்டத்தோடு இணைந்து ஆட விருப்பப்படும் ரசிகர்கள் அவருக்கு பல்வேறு வகைகளில் கமெண்ட்களை தந்து லைக்களையும் போட்டு இணைந்து ஆட வரலாமா? என்பது போன்ற கேள்விகளை விடுத்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் வீடியோவிற்கு தேவையான லைக்களையும் கமெண்ட்களையும் அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.
வாயை பிளந்த ரசிகர்கள்..
மேலும் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து வாய் பிளந்து போய்விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவு உச்சகட்ட குத்தாட்டம் ஆனது ஓவராக ரசிகர்களை பதம் பார்த்து விட்டது.
இதனை அடுத்து இரவு தூக்கத்தை இழந்து தவித்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த குத்தாட்டத்தை போட்டு அவரோடு ஆடி வருவதாக சொல்லி வருகிறார்கள்.