சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி..

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடி.

இவர்கள் கிட்டத்தட்ட 45 வயதை கடந்த பிறகும் இளம் ஜோடிகள் போல வளம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் பல்வேறு காதலர்களுக்கு முன்னோதாரனமான ஜோடியாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

காதல் என்றால் இது தான்ப்பா என்று சொல்லும் அளவிற்கு காதலர்களின் முன்னோடி ஜோடியாக சூர்யா ஜோதிகா பார்க்கப்பட்டு வருவதால் இவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை எப்போதுமே உண்டு.

இதையும் படியுங்கள்: கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்..

காதலர்களின் பேவரைட் ஜோடி:

ஜோதிகா மீது மக்களுக்கு இருக்கும் கிரேஸ் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கோலிவுட் திரைப்பிரபலங்களே பொறாமைப்படும் அளவுக்கு இந்த ஜோடிகளின் காதல் அவ்வளவு அழகானது.

விருது விழாக்கள், பட விழாக்கள் என எங்கு சென்றாலும் சூர்யா – ஜோதிகா ஜோடியாக செல்லும் புகைப்படங்களே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவிடும்.

அவர்களின் ரொமான்ஸ், கேரிங் பார்த்து மக்கள்… ஆஹா இதுவல்லவா காதல்? இதுபோன்று இருக்க வேண்டும் என எல்லோரும் சொல்லும் அளவிற்கு அவர்கள் நடந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்: நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..கிருத்திகா உதயநிதி கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

திரைப்படங்களில் ஆரம்ப கட்டத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே சூர்யாவின் அரவணைப்பிலும் அன்பிலும் மயங்கிய ஜோதிகா அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டார். குழந்தைகள் பிறப்புக்கு பின் அவர்களை பார்த்துக் கொண்டு வந்த ஜோதிகா…

சினிமாவில் கம்பேக் கொடுத்த ஜோதிகா:

பல வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்து பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே அவர் மும்பையில் சமீபத்தில் செட்டில் ஆகிவிட்டார் குடும்பத்தோடு அங்கேயே இருக்கிறார்கள். அங்கு சில பல பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வ்ரும் ஜோதிகா….

அண்மையில் கூட அஜய் தேவகானுக்கு ஜோடியாக சைத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலி கிளப்பியது.

இதையும் படியுங்கள்: திடீர்ன்னு நடுராத்திரியில் எழுப்பி ரவீந்தர் செய்த செயல்.. கதறி அழுதேன்..

தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில்ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜோதிகா சைத்தான் படத்தின் போது சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்து சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜோதிகா அதிர்ந்து போய் ஒரு ரிப்ளை கொடுத்துள்ளார். அந்த ரிப்ளை தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகி வருகிறது.

கடனா எல்லாம் தரமுடியாது:

நான் கடந்த 15 ஆண்டுகளாக சூர்யாவின் ரசிகை… எனவே சில்லுனு ஒரு காதல் படத்தில் நீங்கள் ஐஸ்வர்யாவுக்கு உங்கள் கணவர் சூர்யாவை ஒரு நாள் கடன் கொடுப்பது மாதிரி எனக்கும் கடனாக தருவீர்களா?

என ரசிகை கேட்க…. இதற்கு ஜோதிகா ”அப்படியெல்லாம் கொடுக்க மாட்டேன்” என ரிப்ளையாக கொடுத்துள்ளார்.

ஜோதிகாவின் இந்த Possessive ஆன மனப்பான்மை ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version