கடைசி வரை வப்பாட்டியாக வாழ்ந்த கே.ஆர்.விஜயாவின் பலரும் அறியாத கண்ணீர் கதை..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை கே ஆர் விஜயா தனது சிறப்பான நடிப்பை பல படங்களில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதையும் படிங்க: ஏழு கழுதை வயசாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் திரிஷாவின் கொடுமையாக மர்ம பக்கங்கள்..

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கே ஆர் விஜயா கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். இவரது தந்தை தங்க வியாபாரம் செய்ததை அடுத்து வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட இவரது குடும்பம் பழனியில் குடியேறியது.

நடிகை கே ஆர் விஜயா..

ஆரம்ப நாட்களில் நாடகக் குழுக்களில் சில மேடை நாடகங்களில் நடித்து வந்த தெய்வநாயகி என்ற இயற்பெயரை எம் ஆர் ராதா, விஜயா என்ற பெயரை வைத்து திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவர் தனது தந்தை மற்றும் தாயின் முதல் எழுத்தை சேர்த்து கே ஆர் விஜயா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டதை அடுத்து 1960-களில் நடிக்க ஆரம்பித்த இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருக்கிறார்.

இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெயசங்கர், ஏவிஎம் ராஜன், ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்களோடு நடித்ததல்லாமல் வில்லன் நடிகர்களான ஆர்எஸ் மனோகரன், எஸ்ஸே அசோகன், கே பாலாஜி ஆகியோருடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து நகைச்சுவை நடிகரான நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகியோரோடும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

தமிழில் இவரது முதல் திரைப்படம் ஜெமினி கணேசனுடைய இணைந்து நடித்த கற்பகம் என்ற படம் தான். திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல விளம்பர படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழக அரசால் காசநோய் விழிப்புணர்வு குறித்த எமர்ஜென்சி என்ற நாடகத்தில் நடித்து பலரையும் கவர்ந்திருக்கிறார்.

இவர் நடித்த விளம்பரங்களில் குறிப்பிடத்தக்கவை உட்வாஸ், டர்மிக் பவுடர் சிம்சன் சாக்லேட் மூவ் ஆயின்மென்ட் போன்றவற்றை நாம் சொல்லலாம்.

கடைசி வரை வப்பாட்டியாக..

சினிமாவில் பரபரப்பாக நடித்து வந்த கே ஆர் விஜயாவின் அழகையும் திறமையும் பார்த்து பலரும் வியந்தார்கள். மேலும் 1960களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

இந்நிலையில் திரையுலகில் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் விளங்கிய சுதர்சன் வேலாயுதத்தின் காமப் பார்வை கே ஆர் விஜயா மீது விழுந்தது.

இந்த சுதர்சன் வேலாயுதத்திற்கு ஏற்கனவே திருமணமான நிலையில் இரண்டு மனைவிகள் இருந்தார்கள். இந்நிலையில் முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இருந்தார்கள் என்றால் நினைத்துப் பாருங்கள்.

கே ஆர் விஜயா-வின் கண்ணீர் கதை..

இதனை அடுத்து சுதர்சன் வேலாயுதனத்தின் மூன்றாவது மனைவியாக மாறுவதற்கு முடிவு செய்ய காரணம் கே ஆர் விஜயா வின் குடும்பச் சூழ்நிலை என்று சொல்லலாம்.

இந்நிலையில் கே ஆர் விஜயா தன்னை மூன்றாவது மனைவியாக பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அதை சுதர்சன் வேலாயுதத்தின் மூத்த மனைவி மற்றும் இரண்டாவது மனைவி அவரின் வப்பாட்டி என்று தான் கூறினார்கள்.

இந்தக் கூற்று கே ஆர் விஜயா வின் வாழ்க்கையில் உண்மையாக இருந்தது வேலாயுதத்தின் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் கே ஆர் விஜயா. இந்த குழந்தையை பெற்ற பிறகு தான் அதிக அளவு திரைப்படங்கள் நடிப்பதற்கு வந்து சேர்ந்தது.

அடுத்து பல எம்ஜிஆர் படங்களில் நடித்த இவர் சர்வர் சுந்தரம், சரஸ்வதி சபதம், செல்வம், தசாவதாரம், தொழிலாளி, பஞ்சவர்ணக்கிளி, பதில் சொல்வாள் பத்திரகாளி, இராமன் எத்தனை ராமனடி, ஊட்டி வரை உறவு, விவசாயி போன்ற படங்களில் நடித்த அசத்தினார்.

இதையும் படிங்க: சன் டீவியில் பெண் பிரபலங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்.. ரகசியம் உடைத்த பிரபல செய்திவாசிப்பாளர்..!

எவ்வளவு தான் புகழின் உச்சியில் இருந்து பெரிய நடிகையாக வலம் வந்த போதிலும் திருமண வாழ்வை பொறுத்த வரை அவர் வப்பாட்டியாகவே வாழ்ந்ததை பார்த்து மனம் வெறுத்துப் போன அவரது மகளும் வீட்டை விட்டு வெளியே சென்று தன் காதல் திருமணம் செய்து கொண்டாள்.

இதனை அடுத்து வேலாயுதமும் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். மேலும் 72 வயதை கடந்து விட்ட பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா கண்ணீரோடு வாழ்ந்து வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version