விஷயம் தெரியாதவன் பாத்தா.. கப்புன்னு பேண்ட்டை கழட்டி குடுத்துடுவான்.. பொதுவெளியில் கஜோல் கன்றாவி..!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான கஜோல் அங்கு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது கிட்டத்தட்ட 50 வயதாகும் நடிகை கஜோல் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டு இருந்தார்.

இவர் குறிப்பாக நடிகர் ஷாருக்கானுடன் நடிக்கும் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும்.

காரணம் அவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு பக்காவாக இருக்கும். இவர்கள் உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி அவ்வளவு சூப்பராக வொர்க் அவுட் ஆகிவிடும்.

இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்கம்மா..? இணையத்தை பதற வைத்த VJ மகேஸ்வரி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

கஜோல் பேட்டி ஒன்றில் கூட நான் அஜய் தேவ்கானை திருமணம் செய்யாமல் இருந்தால் நிச்சயம் நான் ஷாருக்கானை தான் காதலித்து திருமணம் செய்திருப்பேன் என அவர் மீது வைத்திருந்த ஆலாதி பிரியத்தை பட்டென போட்டுடைத்துவிட்டார்.

நடிகை கஜோல் பிரபல இந்தி ஹீரோவான அஜய் தேவ்கானை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறாள்.

அடங்கமறுக்கும் மகள்:

இவரது மகள் இவரது மகள் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தை அதிகமாக செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவ்வப்போது தனது தனது காதலனுடன் உடன் டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி முகம் சுளிக்க வைக்கும்.

இதையும் படியுங்கள்: புது ப்ரா வாங்கி.. போட்டுக்கிட்டு கண்ணாடி முன் நிற்கும் போது.. இப்படித்தான் இருக்கும்.. பிரபல நடிகை ஓப்பன் டாக்..!

கஜோலின் மகளா இது இவ்வளவு மோசமான ஆடைகளை அணிந்து காதலனுடன் இப்படி ஊர் சுற்றி திரிகிறாரே? என நெட்டிசன்ஸ் அவரை மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத காஜல் தனது மகளின் சுதந்திரத்தையும் அவரது மகிழ்ச்சியுமே தனக்கு முக்கியம் என்றவாறு அவரை அவர் இஷ்டத்துக்கு வளர்த்து வருகிறார்.

நடிகை கஜோல் பாலிவுட் திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் ஃபேமஸ் ஆனவர் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கூட 1997 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலில் அறிமுகமானார்.

அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியும் நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது.மின்சார கனவு படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு பிரபுதேவா உடன் அவர் சேர்ந்து ஆடிய நடனம் இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது.

பல வருடத்திற்கு பிறகு தனுஷ் மூலம் ரீ என்ட்ரி:

அந்த பாடல் எவர்க்ரீன் பாடலாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அதன்பின்னர் பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் கஜோலின் ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இதன் மூலம் அவர் சிறப்பான இரண்டாவது இன்னிங்ஸை கொடுத்தார். தொடர்ந்து அவர் ஹிந்தி மொழியில் அதிக திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்த வருகிறார்.

இதையும் படியுங்கள்: ம்க்கும்..வெளங்கும்டா.. திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் வரலட்சுமி சரத்குமார்..!

இந்நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது 49 வயதில் படுமோசமான உடையில் அவர் எடுத்துக்கொண்ட போஸ் முகம் சுளிக்க வைத்துள்ளது.

49 வயசில் இப்படி ஒரு கவர்ச்சியா?

ஆம், நடிகை கஜோல் பொதுவெளியில் மோசமான பேண்ட் அணிந்து கொண்டு தோன்றியிருக்கிறார். தோல் நிறத்திலான பேண்ட் அணிந்திருக்கும் கஜோல் தன்னுடைய தொடை வடிவம் பளிச்சன தெரியும் அளவுக்கு டைட்டான பேண்டை அணிந்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே கீழே ஏதாவது போட்டு இருக்கீங்களா விஷயம் தெரியாதவன் பார்த்தால் கப்புனு தன்னோட பேண்டை கழட்டி கொடுத்துடுவான்…

பொதுவெளியில் இப்படியா கண்றாவியான உடைய அணிந்து கொண்டு வருவது என மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version