தெரியலையா..? குனிஞ்சு காட்டுறே பாருங்கோ..! – இணையத்தை சூடேற்றும் “இதயத்திருடன்” காம்னா..!

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை காம்னா ஜெத்மலானி கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து திரை துறையில் இருந்து விலகி குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

தமிழில் இதயதிருடன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காம்னா அதனை தொடர்ந்து மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு கருடா என்ற கன்னட திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை காம்னா. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

திருமணம் குழந்தைகள் என்ன சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரியாக இருக்கிறார். ஆனாலும் அப்போது பார்த்த அதே அழகு மற்றும் இளமையுடன் காட்சி அளிக்கிறார் நடிகை காம்னா.

எனவே தற்போதும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அன்றாடம் அதனுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் பெங்களூருவை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது எனவே தகவல்கள் வருகின்றன. மேலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராக இருக்கும் நடிகை காம்னா இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய குனிந்தபடி போஸ் கொடுத்து இணையத்தை கதற விட்டிருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Kamna Jethmalani has been trending on social media after her latest photos went viral. The actress has been loved by her fans for her stunning looks and bold attitude. Her recent photoshoot has taken the internet by storm and everyone is talking about it.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …