கிழ வயசான முன்னாள் முதல்வரின் ஆசைக்கு விருந்தான கனகா..! அவரது அம்மாவே உடந்தையாக இருந்த கொடுமை.!

தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கனகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நடிகை தேவிகாவின் மகள் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் அதிகளவு ரசிகர்களை பெற்றிருந்த நடிகைகளில் ஒருவராகவும் விளங்குகிறார்.

நடிகை கனகா..

நடிகை கனகா தமிழ் திரையில் அறிமுகமானதை அடுத்து இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜ் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

தற்போது நடிப்பு துறையில் இருந்து விலகி இருக்கும் நடிகை கனகா சென்னையில் இருக்கும் ராஜா அண்ணாமலை புறத்துப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் திரை உலகை விட்டு விலக காரணம் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வி மற்றும் மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் அந்த வீட்டில் கனகா தனித்து வசித்து வருவதாகவும் அவருக்கு ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பதாகவும் வெளி உலகோடு தொடர்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் கனகாவை அண்மையில் சந்தித்த குட்டி பத்மினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்த போட்டோக்களைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கனகாவை இணையதளங்களில் பார்த்த இணையதளவாசிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

கிழ வயசு முதல்வரின் ஆசைக்கு விருந்தா..

மேலும் நடிகை கனகா பற்றி பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

 

கனகாவின் அம்மா என்டிஆர் ராமராவுடன் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரும் ஆந்திராவின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக கேரளாவில் இருக்கும் ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறார்.

அம்மாவே உடந்தையா இருந்த கொடுமை..

அப்போது அந்த ஜோதிடர் குறிப்பிட்ட நட்சத்திரம் உள்ள கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நீங்கள் முதலமைச்சர் ஆகலாம் என்று சொல்ல இந்த விஷயத்தை தேவிகாவிடம் என் டி ஆர் சொல்லி இருக்கிறார்.

என் டி ஆர் சொன்ன ராசியில் நடிகை கனகா இருந்ததை அடுத்து வேண்டுமென்றால் நடிகை கனகாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தேவிகா சொல்ல ரகசியமாக என்டி ஆர்ருக்கும் கனகாவுக்கும் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.

திருமணம் மட்டும் செய்து கொண்டதை அடுத்து அதற்காகவே நிறைய பணங்களை தேவிகாவிற்கு கொடுத்ததாக பேச்சுக்கள் வெளி வந்தத நிலையில் இந்த திருமணமானது கனகாவிற்கு உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக பயில்வான் சொல்லி இருக்கிறார்.

மேலும் இதனை அடுத்து நடிகை கனகா கலிபோர்னியாவை சேர்ந்த என்ஜினியரை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து கலிபோர்னியா சென்று விட்டார். அந்த நேரத்தில் இவரது தாயார் இறந்து விட்டதால் திரும்பி வந்த இவர் ஆழ்வார்பேட்டை வீட்டில் தனிமையில் இன்றும் வசித்து வருகிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version