கீழ ஒண்ணுமே போடல.. தொடைக்கு அடியில் கேமரா.. ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்த்த எதிர்நீச்சல் நடிகை..!

தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளின் பல பன்முகத் திறமையை கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை கனிகா மதுரையை பூர்வீகமாக கொண்ட பன்முகச் திறமையாளர்.

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

எதிர்நீச்சல் நடிகை கனிகா..

நடிகை கனிகாவை பொறுத்த வரை சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றதை அடுத்து திரைத்துறைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர் ராஜஸ்தானில் இருக்கும் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பை படித்தவர்.

கனிகா நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த குரல் வளம் பெற்றிருக்கக் கூடிய இவர் பின்னணி பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார்.

அந்த வகையில் இவர் சச்சின் படத்தில் ஜெனிலியாவிற்கும், அந்நியன் திரைப்படத்தில் நடிகை சதாவிக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவிற்கும் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகம் ஆனதோடு அதில் கொடுக்கப்பட்ட ஈஸ்வரி என்ற கேரக்டர் ரோலை பக்காவாக செய்து அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்றார்.

கீழ ஒண்ணுமே போடல தொடைக்கு அடியில் கேமராவா?..

அந்த வகையில் 2004 – ஆம் ஆண்டு எதிரி, ஆட்டோகிராப் படத்தில் நடித்த இவர் 2006-இல் தல அஜித்தோடு இணைந்து வரலாறு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்நிலையில் தமிழில் அதிக அளவு திரைப்படங்கள் கிடைக்காததை அடுத்து மலையாளத்தில் கவனத்தை செலுத்தி வந்த இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

அந்த வகையில் அண்மையில் சன் டிவியில் வெளிவந்து டிஆர்பி ரேட்டில் முக்கிய பங்கு வகித்த சீரியலான எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் வீட்டில் ஒருவராக நுழைந்தவர்.

சமூக வலைத்தளங்களிலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடக்கூடிய நடிகை கனிகா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து சீரியல் முடிந்து விட்டதால் இப்படி இறங்கி விட்டாரா? என்று கேட்க வைத்துவிட்டது.

ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்த்த எதிர்நீச்சல் நடிகை..

மேலும் இந்த புகைப்படத்தில் நீச்சல் உடையில் நடிகை கனிகா தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவிற்கு தொடைக்கு அருகே கீழே கேமராவை வைத்து ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்த்து இருக்கக் கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்து அசந்து போன ரசிகர்கள் அனைவரும் வெண்ணெய் கட்டி உடம்பில் பளிங்கி போல் பள பளக்கும் தொடையை காட்டி பக்குவமாக இளசுகளை பதம் பார்த்து விட்டார் நடிகை கனிகா என சொல்லி இருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று கேட்கக் கூடிய வகையில் வெளி வந்திருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் இன்ஸ்டா பக்கத்தை அதிரவிட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ண அலைகளை ஏற்படுத்தி விட்டது.

எனவே தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டு இவரது புகைப்படங்களே கதி என்று இருந்து விட்டார்கள்.

இதனை அடுத்து கட்டாயமாக புதிய சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேரும் என்பதை உறுதியாக சொல்லி இருக்கும் இளசுகள் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version