ஆத்தாடி..எத்தா தண்டி இந்த வயசுல இப்படியா? – கால அகட்டி குனிந்து அத காட்டி சூடேற்றிய எதிர்நீச்சல் நடிகை கனிகா..

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை கனிகா ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகையாக விளங்கியவர். இவர் ஆரம்ப நாட்களில் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் ராஜஸ்தானில் இருக்கும் பிர்லா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பை படித்தவர். சிறுவயது முதல் கொண்டு பாட கூடிய திறமையை பெற்றிருக்கக் கூடிய இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை கனிகா..

நடிகை கனிகா 2002-ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2004- இல் எதிரி, ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் 2005-இல் டான்ஸர் படத்தில் நடித்த இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து அந்த திரைப்படங்களில் நடித்து முடித்த அவர் தமிழில் தல அஜித்தோடு இணைந்து வரலாறு என்ற படத்தில் நடித்து மிகச் சிறப்பான முறையில் ரீச் ஆனார்.

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பழசி ராஜா பலர் மத்தியிலும் இவருக்கு பாராட்டுதல்களை பெற்று தந்ததோடு மிகச்சிறந்த நடிகைக்கான அந்தஸ்தையும் கொடுத்தது. இவர் சச்சின், அன்நியன், சிவாஜி போன்ற படங்களில் நடித்த ஹீரோயினிகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

மேலும் சில பின்னணி பாடல்களை பாடி இருக்கக்கூடிய இவர் இந்த சென்னை சில்க்ஸ், கல்யாண் சேலைகள் நகைகள், ரத்னா தங்க மாளிகை, ஆச்சி மசாலா போன்றவற்றிற்கு விளம்பரம் செய்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கிறார்.

ஆத்தாடி..எத்தா தண்டி இந்த வயசுல இப்படியா?

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கனிகா ஆத்தாடி எத்தா தண்டி இந்த வயசுல இப்படியா? என்று கேட்கக் கூடிய அளவு தற்போது பிட்னஸ் பிரியராக மாறிவிட்டாரா? என்று அனைவரும் கேட்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஜிம்மில் மாடியை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வெயிட் லிப்டிங் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் தற்போது இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் அது அப்படியே தெரிவதால் அந்த அழகை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசித்து வருவதோடு அட எத்தா தண்டி என்று சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களையும் கொடுத்து இருக்கிறார்கள்.

கால அகட்டி குனிந்து அத காட்டி சூடேற்றிய எதிர்நீச்சல் நடிகை கனிகா..

மேலும் வெயிட் லிப்டிங் செய்யக்கூடிய புகைப்படத்தில் கால்களை அகற்றி குனிந்து அது காட்டி இளசுகளை சூடேற்றி இருக்கும் எதிர்நீச்சல் நடிகை கனிகாவின் புகைப்படங்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இவரது பாடி எந்த வயசுலும் இப்படி பிட்டாக இருப்பதற்கு இப்படி ஒர்க் அவுட் செய்வது தான் காரணமா? என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் இதை ரசித்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version