“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..” – எல்லை மீறிய கவர்ச்சி.. திணற வைக்கும் கனிகா..!

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கனிகா.

அதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விரல் விட்டு இன்னும் அளவில் சிலர் இடங்களில் நடித்திருக்கும் அடியை விட மலையாள மொழியில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போதும் மலையாளம் மொழியில் சில படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் நடிகர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான  ஓகே கண்மணி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.

தற்போது தெலுங்கு தமிழ் மற்றும் மலையாளம் என சில திரைப்படங்களில் நடித்த ஒரு நடிகை கணிகா சீரியலிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவ்வப்போது சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் அல்லது நடுவராகவும் பங்குபெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இவ்வாறு சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்ட கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயும் இன்புட்டு கவர்ச்சியா என்று வாயை பிளந்து வருகின்றனர். மறுபக்கம், விரும்பிய உடைகளை அணிவதற்கு வயதோ உடல் எடையோ ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு கனிகா உதாரணமாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இதனை தன்னுடைய பதிவு ஒன்றிலும் கூறியுள்ளார் நடிகை கனிகா என்பது குறிப்பித்தக்கது. இந்நிலையில், தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிவதை உறுதி படுத்தும் விதமாக கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Actress Kaniha’s recent glamorous clicks have been taking the internet by storm! Fans and followers all over the world have been sharing these clicks on various social media platforms, showing their admiration and love for the actress.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …