“பாவாடை கட்டிக்கிட்டு. காட்டு வேலைக்கு போவேன்.. பூ மொட்டில் அதை தடவி..” கன்னிகா ஓப்பன் டாக்..!

சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டு சினிமாவுக்கு சென்று மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வந்த நடிகைகளில் ஒருவராக கன்னிகா ரவி திகழ்கிறார்.

இதையும் படிங்க: யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

இவர் தமிழ் திரை உலகில் முன்னணியில் இருக்கும் பிரபல பாடல் ஆசிரியரான சினேகனை பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது அனைவரும் மெச்சும் படி வாழ்ந்து வருகிறார்கள்.

கன்னிகா சினேகன்..

கல்யாண வீடு சீரியல் மூலமாக சன் டிவியில் நடித்த இவர் அமுதா என்ற சீரியலில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். மேலும் இவர் தமிழ் திரைப்படமான சாட்டை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கன்னிகா மிகச் சிறந்த எழுத்தாளர் மற்றும் பன்முக திறமையை கொண்டவர்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கன்னிகா பேசியதை பார்த்து பலரும் அசந்து போய் இருக்கிறார்கள். சிறுவயதில் இருந்தே இவர் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி இருக்கிறார்.

வேலையில் மட்டுமல்லாமல் கிராமத்து சமையலில் கலக்கக்கூடிய இவர் வேலைக்கு போன சமயத்தில் நடந்த விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் இவர் பாவாடை கட்டிக்கொண்டு காட்டு வேலைக்கு செய்வாராம்.

பாவாடை கட்டிகிட்டு வேலைக்கு போவேன்..

ஏழு வயது இருக்கும் போதே சம்பாதிக்க ஆரம்பித்து விட்ட இவர் பாவாடை கட்டிக்கொண்டு காட்டு வேலைக்கு போயிருக்கிறார். அப்போது இவர் செய்த வேலை என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சிரியப் படுவீர்கள்.

பருத்தி பூவில் ஆண் பூ, பெண் பூ இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த ஆண் பூவை பறித்து அதில் இருக்கும் மகரந்தத்தை பெண் பூவில் தூவ வேண்டும். இந்த பணியை செய்யத் தான் அவர் சென்று இருக்கிறார்.

பூ மொட்டுல அத தடவி..

இதனை அடுத்து பூ மொட்டில் மகரந்தத்தை தடவி வேலை பார்ப்பதற்கு இவருக்கு 20 ரூபாய் கூலி கிடைக்கும். ஆரம்ப நாட்களில் இருந்தே நான் இது போன்ற பணிகளை செய்ததால் என்னை ஊக்கப்படுத்தி இருக்கக்கூடிய நபர்கள் தான் அதிகம். எந்த இடத்திலும் என்னை யாரும் மட்டம் தட்டவில்லை என்பதை கூறியிருக்கிறார்.

இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் கன்னிகாவின் ஓப்பன் டாக் இதுதானா? என்று ஆச்சரியம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் சிறு வயதிலிருந்தே உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததின் காரணத்தால் இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்று பெருமையாக பேசி வருகிறார்கள்.

அதுவும் ஏழு வயதில் 20 ரூபாய் கூலி என்றால் சொல்லவா வேண்டும். அந்த நாட்கள் இனி நினைத்தாலும் திரும்பி வருமா? என்று ரசிகர்கள் அனைவரும் அவர்களது இளமைக் கால நிலையைப் பற்றி அசை போட ஆரம்பித்து இணையத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்.

இதையும் படிங்க: வெளிய தான் கெத்து.. மூணு மாசமா கடன் கட்ட கூட காசு இல்லாம.. சுத்தும் பிரபல இயக்குனர்!

இதனை அடுத்து என்ன பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறியிருப்பதோடு மட்டுமல்லாமல் கன்னிகா செய்த வேலைய பாத்தீங்களா? என்று அனைவரும் அவரை ஒரு பக்கம் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

கன்னிகா மிகச் சிறந்தவர் கம்பு சுற்றுவதில் கில்லாடி என்று ரசிகர்கள் மறந்து விட்டார்கள் போல அதனால் தான் பயம் இல்லாமல் இப்படி கலாய்த்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version