ஆண்ட்டியா..? எவன் சொன்னான்.. தாவணி பாவடையில் சுண்டி இழுக்கும் கஸ்தூரி..!

டஸ்கி ஸ்கின் அழகியாக 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கஸ்தூரி.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களையும் நடித்திருக்கிறார்.

1992 இல் மிஸ் மெட்ராஸ் என்று அழகி போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என் புருஷனை இதுக்காக 10 வருஷம் தவிக்க வச்சேன்.. தொகுப்பாளினி பாவனா ஓப்பன் டாக்..!

அதன் பின்னர் அவருக்கு திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் மளமளவென குவிந்தது.

1991-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை தென்னிந்திய மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

நடிகை கஸ்தூரி:

ஆத்தா உன் கோவிலிலே ராசாத்தி ஒரு நாள் சின்னவர் அமைதிப்படை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே பின்னர் காலங்கள் செல்ல செல்ல கஸ்தூரி கவர்ச்சியான நூல்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் நடித்து அவருக்கு பீல்ட் அவுட் ஆகிவிட்டார்.

திரைப்படங்களுக்கு ஒரு இடைவேளை விட்டு மீண்டும் 2009-ம் ஆண்டு மலை மலை திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து திரையுலகில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

தற்போது பல திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து சினிமாவில் டச்சில் இருந்து வருகிறார்.

இதனிடையே கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு போட்டியாளராக புகழ் பெற்றார்.

அந்த நிகழ்ச்சியில் 17-வது போட்டியாளராக வைல்ட் கார்டு என்ட்ரி வாயிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். சில சர்ச்சைகளுக்கு பின் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சமூக அக்கறை… சர்ச்சைகள்:

இதனிடையே அவர் அரசியல் குறித்தும் சினிமா குறித்தும் சமூகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். இதனாலே அவர் ட்விட்டர் கஸ்தூரி என அழைக்கப்படுகிறார்.

இளம் வயசில் படிப்பில் கெட்டிக்காரி கஸ்தூரி. ஆம், அவர் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றுள்ளாராம்.

அமெரிக்காவில் மருத்துவரான ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

பாவாடை தாவணியில் கஸ்தூரி:

திருமணத்துக்கு பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கிய கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் தற்போது மிகவும் ஆக்டிவாக உள்ளார்.

இதையும் படியுங்கள்:25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

அவ்வப்போது திடீரென தந்து கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுப்பார்.

அந்தவகையில் தற்போது தாவணி பாவடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் சுண்டி இழுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version