நுனி நாக்கை கடித்தபடி.. கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் லீக் ஆன புகைப்படம்..!

மலையாளத் திரைப்படங்களை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகையான மேனகாவின் மகளாக விளங்குகிறார்.

இவரது அப்பாவும் ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து திரை உலகில் இவருக்கு எளிதில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டுவதை அடுத்து இந்த திரைப்படமானது தேசிய விருதை பெற்று தந்தது.

மேலும் தமிழில் பைரவா படத்தில் தளபதி விஜய் உடன் நடித்த இவரை தளபதி விஜய் இணைத்து கிசுகிசுக்கள் வெளி வந்த போதும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வருகிறார்.

 

மேலும் இவர் ரஜினி முருகன், தொடரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்த இவர் 60 வயதுக்கு மேல் இருக்கும் நடிகர்களுக்கு தங்கையாக நடித்து ராசி இல்லா நடிகை என்ற பெயரை பெற்றுவிட்டார்.

நுனி நாக்கை கடித்த படி..

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடியவர்.

இதனை அடுத்து கீர்த்தி சுரேஷ் கிளாமர் ரூட்டுக்கு மாறி பல போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடக் கூடிய தன்மை கொண்டவர்.

இதனை அடுத்து தற்போது அவர் வெளியிடாமல் டெலிட் செய்த சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளி வந்துள்ளது. இந்த புகைப்படத்தில் தனது நுனி நாக்கை கடித்த படி எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு ரசிகர்கள் விரும்பக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

லீக்கான புகைப்படம்..

மேலும் இந்த புகைப்படங்களை அவர்கள் பார்த்ததோடு நிற்காமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் நுனி நாக்கை கடித்துக் கொண்டிருக்கும் புகைப்படமானது பல்வேறு கமாண்டுகளுக்கு உள்ளாக்கி உள்ளது.

இப்படி டெலிட் செய்த புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் கிளப்பி விட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் அழகை வர்ணித்து ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை வடிகட்டி இருக்கிறார்கள்.

அதுவும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு மினு மினுக்கும் புடவையில் நாக்கினை வெளியே நீட்டி ரசிகர்களின் மனதில் ரகளை செய்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படம் அதிக அளவு லைக் குவித்துள்ளது.

மேலும் மஞ்சள் புடவையில் மங்களகரமாக ரசிகர்கள் அனைவரையும் தனது முந்தானையால் கட்டி இழுத்து இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து வந்து சேரும் என சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version