இதனால் தான் நான் இப்படி மோசமான கவர்ச்சி காட்டுறேன் – போட்டு உடைத்த நடிகை கிரண்..!

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக்கி போனதால் கிடுகிடுவென பட வாய்ப்புகள் குறைந்து.

குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் பட வாய்ப்பு கூட கூட உடல் எடையும் கூடிப்போய் குண்டாகி போனார்.

அதனால் இவருடைய பட வாய்ப்புகள் மளமளவென சரிந்து போனது. ஒரு கட்டத்தில் துணை நடிகையாகவும் பயணித்து வந்த நடிகை கிரண் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

எப்போதும் இணையத்தில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக படு மோசமான கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது எல்லோருக்கும் அவர் அவர்களுக்கு எனது தனிப்பட்ட செலவு இருக்கிறது. என்னுடைய தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், காருக்கு பெட்ரோல் போடுவது, என்னுடைய உணவு, என்னுடைய ஆடைகள் என அனைத்திற்கும் நான் தான் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது.

என்னை விமர்சனம் செய்யும் யாரும் அதற்கு பணம் கொடுப்பது கிடையாது. எனக்கு பட வாய்ப்புகளும் வருவதில்லை.. எனவே இப்படியான வேலைகளை செய்து வருகிறேன் என்று போட்டு உடைத்தார் போல பதில் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து தற்போது உடல் எடையை குறைத்து இளம் நடிகைகள் ரேஞ்சுக்கு மாறியிருக்கும் கிரண் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். இப்படி தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் அம்மணி.

நடிகை கிரண் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகிறது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …