கடற்கரையில் Doggy ஸ்டைலில் மோசமான் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கிரண்..! – விளாசும் ரசிகர்கள்..!

ஜெமினி படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண். அதன் பின், அவர் வின்னர், அன்பே சிவம், வில்லன், திருமலை உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. 38 வயதான நடிகை கிரண், தொடர்ந்து நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்மா வேடம் கொடுப்பதற்கு பல இயக்குநர்கள் முன் வந்தும் அதை ஏற்க மறுத்து விட்டார்.

எப்படியும் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போதுமா… இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிற அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் ராம்குமார் பச்சையப்பன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

சில காலம் காணமல் போன அவர் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் தன்னை கவர்ச்சி பொம்மையாக நிலை நிறுத்தியுள்ளார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கடற்கரையில் Doggy ஸ்டைலில் போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படு மோசமான கருத்துக்களை கொண்டு அம்மணியை விளாசி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …