அந்த ரெண்டு கயிறு இல்லனா அவ்வளவுதான்… முன் பக்கம் மட்டும் ஒரு ஆடை. மூச்சு முட்ட வைக்கும் கீர்த்தி ஷெட்டி!..

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் மிக இளம் வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகி நடிகைகள் பிரபலமாக துவங்கி விடுவார்கள். 13, 14 வயதில் எல்லாம் கதாநாயகியான நடிகைகள் தமிழ் சினிமாவில் உண்டு.

ஆனால் இப்பொழுது எல்லாம் 18 வயதிற்கு பிறகுதான் சினிமாவில் நடிகை ஆவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இப்போதும் இளம் வயதிலேயே சினிமாவில் நடிகையாக வாய்ப்பு தேடி வந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி ஷெட்டி

16 வயதினிலேயே இவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார் தனது 17 வது வயதில் உப்பண்ணா என்கிற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கான ரசிகர்கள் அதிகரிக்க துவங்கினர்.

அதுவரை பெரிதாக மாடர்ன் லுக்கில் நடிக்காத கீர்த்தி ஷெட்டி நடிகர் நானி நடித்த வெளியான ஷாம் சிங்காராய் திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். வந்த வேகத்திற்கு எடுத்த உடனே படுக்கையறை காட்சியில் நடித்திருக்கிறாரே என்று அந்த திரைப்படத்திலேயே பலரும் அசந்து போனார்கள்.

அந்த ரெண்டு கயிறு இல்லனா

அதற்குப் பிறகு அவர் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த வாரியார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். வாரியார் ஒரு தெலுங்கு திரைப்படமாகும். தெலுங்கு திரைப்படம் என்றாலே அங்கு கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அந்த வகையில் மாடர்ன் லுக்கில் புல்லட் என்கிற பாடலில் சிறப்பான நடனத்தையும் வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி ஷெட்டி. அந்த ஒரு பாடலே தென்னிந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்சமயம் தமிழிலும் வாய்ப்புகளை பெற தொடங்கியிருக்கிறார்.

மூச்சு முட்ட வைக்கும் புகைப்படம்:

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே மிக கவர்ச்சியாக இருந்தார்.

வாரியர் திரைப்படத்திலும் மாடர்ன் உடையில் வந்தாலும் கூட பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை கீர்த்தி ஷெட்டி. எனவே எல்ஐசி திரைப்படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது படங்களில் இன்னும் பெரிதாக கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் கூட அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் அதிக கவர்ச்சியுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படியாக சமீபத்தில் அவர் சிகப்பு உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள்தான் இப்பொழுது பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version