52 வயசில்.. சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. குஷ்பூ..! பெருமூச்சு விடும் இளம் நடிகைகள்..!

1990களில் தமிழ் சினிமாவின் இளைஞர்களின் மனதில் பட்டாம்பூச்சி ஆக பறந்த ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை குஷ்பு. சின்ன தம்பி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் நடிகை குஷ்பூ.

அந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை குஷ்புவிற்கு தமிழே தெரியாது ஆனால் தமிழகத்தில் அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகியிருந்தனர்.

தமிழே தெரியாமல் வரவேற்பு:

ஒருமுறை விமான நிலையத்திற்கு அவர் செல்லும் பொழுது அவரை சுற்றி ரசிகர்கள் வந்த போது அவரை அடிப்பதற்குதான் வருகிறார்கள் என்று பயந்ததாக ஒரு பேட்டியில் கூட கூறியிருக்கிறார் குஷ்பு. அந்த அளவிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட தெரியாமல் அப்படி ஒரு ரசிக்கப்பட்டாளத்தை தனக்காக உருவாக்கியவர் நடிகை குஷ்பூ.

தொடர்ந்து தமிழ் சினிமா வெற்றி விழா, கிழக்கு வாசல் என்று பட வாய்ப்புகளாக பெற்று வந்தார் நடிகை குஷ்பூ. முறை மாமன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கும் இயக்குனர் சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இயக்குனருடன் காதல்:

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்பொழுது சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் திருமணம் செய்வது போல, அப்போதைய கால கட்டங்களில் சினிமா நடிகைகள் பெரும்பாலும் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர்களைதான் திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்த வகையில் நடிகை குஷ்பூவும் இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார். இப்போது வரை விவாகரத்து என்று எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக அவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

குறைந்த வாய்ப்புகள்:

1990களில் எக்கச்சக்கமான பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை குஷ்பூ அதற்குப் பிறகு 2000 வரையிலுமே கூட நடிகை குஷ்புவிற்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகதான் இருந்தது. 2000களில் நடித்த சிம்மாசனம் திரைப்படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறும் படங்களாக இருக்கவில்லை.

அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த குஷ்பூ சில பாடல்களில் மட்டும் வந்து நடனம் ஆடுவதையும் வேலையாக கொண்டிருந்தார்.

அரண்மனை 2 அரண்மனை 4 போன்ற திரைப்படங்களில் இறுதிக்கட்ட அம்மன் பாடல்களில் அவர் நடனம் ஆடுவதை பார்க்க முடியும். இந்த நிலையில் சமீபத்தில் உடல் எடையை குறைத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்த குஷ்பூ அடிக்கடி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார் அப்படி தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version