“சினிமாவுல கூட இம்புட்டு கிளாமரா நடிச்சது இல்லையே..?..” – அதிர வைக்கும் நடிகை லைலா..!

நடிகை லைலா கோவாவில் பிறந்தவர். கடந்த 1996 ஆம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமான இவ்வாறு அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு கள்ளழகர் என்ற திரைப்படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் நடிகை லைலா. குறிப்பிடும்படியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை லைலா ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் மட்டுமே கலந்து கொண்ட நடிகர் விஜய் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதன் பிறகு நடிகர் சூர்யா அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. எதனால் நடிகர் விஜய் இந்த படத்தில் இருந்து விலகினார். என்ற எந்த தகவலும் இதனால் வரை வெளியாகவில்லை.

கடந்த 26 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை லைலா சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார் அதன் பிறகு குடும்பம் குழந்தைகள் என திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சினிமா சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக போட்டியாளராக நடுவராக என கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொள்கிறார். சினிமாவில் முடிந்தவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே தோன்றியிருக்கிறார் நடிகை லைலா.

ஆனால் சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஒழிந்து போயிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் நடிகை லைலா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இவருடைய சினிமா வாழ்க்கைக்கு உதவும் விதமாக தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போதைய வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Laila has recently made headlines on social media. Her glamorous photos from her latest photoshoot went viral and have been gaining a lot of attention from her fans. The actress has an impressive fan following on social media, and these viral photos have only added fuel to the fire of adoration.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …