இணையத்தில் லீக் ஆன அந்த வீடியோ..! யாரும் எதிர்பார்க்காத ஷாக் பதிலை சொன்ன லட்சுமி மேனன்..!

கருப்பு நிற நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே ஒரு இடம் உண்டு என்று கூறலாம். நிறத்தை வைத்து மட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை முடிவு செய்வது கிடையாது.

அதனால்தான் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை கருப்பு நிற அழகிகளும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஏனெனில் அவர்கள் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.

கிடைத்த ரசிக பட்டாளம்:

ஊர்களில் நாம் பார்க்கும் பெண்களைப் போலவே கதாநாயகிகளும் இருப்பதால் அவர்களுக்கு உடனே ரசிகர்கள் உருவாகி விடுகின்றனர். சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்படி ஒரு பெரும் ரசிக்கப்பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

அவரது ஃபேஷ் ரியாக்ஷனுக்கே பல ரசிகர்கள் மயங்கி போய் அவருக்கு ரசிகர்களாக மாறினர். இரண்டாவதாக அவர் நடித்து வெளியான கும்கி திரைப்படமும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என்று ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமிமேனன். அந்த திரைப்படங்களை லட்சுமிமேனனுக்காகவே பார்த்த ரசிகர்களும் உண்டு. இதற்கு நடுவே மலையாளத்திலும் வாய்ப்பு கிடைத்து சில படங்களில் நடித்து வந்தார் லட்சுமிமேனன் றெக்க  திரைப்படத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

சினிமாவில் ரீ எண்ட்ரி:

அந்த காலகட்டங்களில் கிராமம் தொடர்பான திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களுக்கு கதாநாயகிகள் கிடைப்பதில் பெரிய சிக்கல் இருந்தது என்று கூறலாம். மண்வாசம் மாறாத ஒரு கதாநாயகியாக லட்சுமி மேனன் இருந்து வந்தார்.

அதனால் மதுரை தொடர்பாக எடுத்த திரைப்படங்களில் தொடர்ந்து அவரை கதாநாயகியாக நடிக்க வைத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகியாக ரீ எண்ட்ரி கொடுத்தார் லட்சுமிமேனன்.

அதனை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் லட்சுமிமேனன்.

சர்ச்சை பதில்:

ஒருமுறை லட்சுமிமேனன் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் நடிகைகள் குறித்த ஆபாச வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் பரவி வருகின்றன அந்த வீடியோக்கள் உண்மையா அல்லது பொய்யா என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த லட்சுமிமேனன் இந்த மாதிரி வெளியாகும் வீடியோக்கள் 100% பொய்யானது என்று சொல்ல முடியாது ஏனெனில் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நமக்கு தெரியாமலேயே நம்முடைய வீடியோக்கள் வெளியாக அதிகமாகவே வாய்ப்புகள் இருக்கின்றன.

அதனால் இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் 25 சதவீதம் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறுகிறார் லட்சுமிமேனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version