நீயுமா செல்லம்.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குளியல்.. தீயாய் பரவும் லட்சுமி மேனன் புகைப்படங்கள்!

பள்ளியில் படிக்கும்போது நடிகையாக அறிமுகமாகி உச்ச நட்சத்திரம் என்ற இடத்தை பிடித்தவர் நடிகர் லட்சுமி மேனன்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் லட்சணமான முக ஜாடையுடன் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் அங்கிருந்து இங்கு கிளம்பி வந்தார்.

இதையும் படியுங்கள்:பிரமாண்ட நகை கடை.. கோடி கோடியாய் கொட்டும் பணம்.. டாப் ஸ்டார் பிரசாந்த் சொத்து மதிப்பு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் அறிமுகமான புத்திதிலே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து இங்கு முன்னணி நடிகையாக மிகக் குறுகிய காலத்திலே இடத்தை பிடித்தார்.

நடிகை லட்சுமி மேனன்:

முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இந்த படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தது அப்போதுதான் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து அடுத்ததாக கும்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் .

சுந்தரபாண்டியன் திரைப்படம் நல்ல அறிமுகம் கொடுத்தாலும் கும்கி தான் அவரை பிரபலமான நடிகையாக மாற்றியது.

இதையும் படியுங்கள்: என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..?

இருந்தாலும் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் தென்னிந்தியா சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றார்.

அதன் பிறகு கும்கி படத்தில் சிறந்த நடிகை காணப்பட்டார். இது தவிர அவர் குட்டி புலி ,மஞ்சப்பை, பவர் பாண்டி, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா ,கொம்பன், புலிக்குட்டி பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

விஷால் உடன் காதல்?

தொடர்ந்து விஷால் உடன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்ததால் விஷால் உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இருவரும் காதலித்து காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் கொஞ்சம் பின் தங்கி சினிமா துறையில் இருந்து சற்று விலகியிருந்தார்.

இதனிடையே அவ்வப்போது திடீரென வந்து கவர்ச்சியில் இறங்கி கிளாமரான உடைகளை அணிந்து எடுத்துக்கொண்டு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் வந்துருகிறார்.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குளியல்:

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்; என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..?

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குளியல் போட்டோவை வெளியிட்டு தீயாய் பரவி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் லட்சணமான முக ஜாடையோடு படங்களில் நடித்துவந்த நீங்களா இது ? கொஞ்சம் கூட சரியில்ல என விமர்சித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version