“பட வாய்ப்புக்காக படுக்குறது எல்லாம்.. அவங்களோட..” நடிகை லதா ராவ் நச் பேட்டி..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை லதா ராவும் ஆரம்பத்தில் சின்ன திரையில் சிறப்பான நடிப்பை காட்டியவர் வெள்ளித்திரைகளும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: “குடி போதையில் கூட பொறந்த அண்ணனே.. என்னுடைய..” நடிகை சங்கீதா கூறிய திடுக்கிடும் தகவல்..

சின்னத்திரையை பொறுத்த வரை இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற தொடர்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை லதா ராவ்..

அந்த வகையில் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து வெள்ளித்திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

தன்னோடு இணைந்து நடித்த சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர் தான் ராஜ்கமல். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்..

இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசிய இவரது பேச்சானது பரபரப்பாக ரசிகர்களின் முன்னிலையில் பேசப்பட்டு வருகிறது. அண்மை காலமாக திரை உலகில் அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய சில விஷயங்களை இவர் பகிர்ந்து இருப்பதால் இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சினிமாவில் நடிக்கக்கூடிய நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வதை பற்றி கருத்துக்களை தெரிவித்து இருக்கக்கூடிய இவர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும், பகிராமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அது அவர்களது மன நிலையை பொறுத்தது என்ற விஷயத்தை வெளிப்படையாக பேசி விட்டார்.

இந்த அட்ஜஸ்ட்மென்ட் விசயமானது மீடியா துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிக அளவு நடந்து வருவதாக கூறி இருக்கக்கூடிய இவர் சினிமா துறையை பொருத்த வரை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய விரும்புவார்கள்.

அவங்க தனிப்பட்ட விருப்பம்..

அதுமட்டுமல்லாமல் திரையுலகில் வாய்ப்பினை பெறுவதற்காகவும் கிடைத்த வாய்ப்பில் தக்க வைத்துக் கொள்ளவும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் சில நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு தானாக முன்வரக்கூடிய அவலம் திரைத் துறையில் அதிக அளவு நடப்பதால் பல்வேறு வகையான தகவல்கள் தினம், தினம் வெளி வருகிறது.

இதையும் படிங்க: படையப்பா படத்துல முதலில் ஹீரோயினா நடிச்சது யாரு தெரியுமா..? இதோ பாருங்க..

இந்த சூழ்நிலையில் தான் லதா ராவ் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஓபனாக பேசி இருப்பதோடு பட வாய்ப்புக்காக படுக்கிறதெல்லாம் அவர்களோடு விருப்பம் என்று கூறிய நச் பேட்டி வைரலாக இணையங்களில் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து எவ்வளவு வெளிப்படையாக லதா ராவ் இது குறித்து பேசி இருக்கிறார் என்பதை ரசிகர்கள் பேசி வருவதோடு அவரது அசாத்திய தைரியத்திற்கு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே இந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்தாலும், இந்த நிலை தொடராமல் இருக்க என்ன செய்தால் அது நடக்கும் என்பதை பற்றி யோசிப்பது இந்த காலகட்டத்தில் அவசியமானது என்பதை உணர்ந்து திரை உலகை சார்ந்தோர் நடப்பது அவசியமான ஒன்றாகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version