ஜெய் பீம் செங்கேனியா இது..? ஷார்ட் ஹேர் வச்சிகிட்டு ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோஸ்..!

2021-ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி வெளியான தமிழ் மொழி திரைப்படமான ஜெய் பீம் திரைப்படத்தை டி சே ஞானவேல் இயக்க இந்த படத்தை 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதையும் படிங்க: அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..!

ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட எந்த திரைப்படத்தில் இருளர் ஜாதியை சேர்ந்த செங்கேனி மற்றும் ராஜ கண்ணு தம்பதியினரை பற்றிய விஷயத்தை கதை கருவாக கொண்டு இந்த படத்தை படம் பிடித்திருந்தார்கள்.

ஜெய் பீம் திரைப்படம்..

ஜெய் பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் ரிஜிசா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு பேசப்பட்டது.

குறிப்பாக இந்த படத்தில் முக்கியமாக செங்கேனியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் லிஜோமோல் புகைப்படமானது தற்போது வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே நடிகர் மற்றும் நடிகைகள் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தாலும், ஒரு சில படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் தனியாக ஓர் இடத்தை பிடித்து தந்துவிடும்.

அட இது நம்ம செங்கேனியா?..

அந்த வகையில் தான் ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் பலரது கவனத்தை செங்கேனியாக ஈர்த்தார்.

இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஜிவி பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான சிகப்பு மஞ்சள் பச்சை படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

ஷார்ட் ஹேர்ல ஆளே அடையாளம் தெரியாம..

எனினும் ரசிகர்களின் மத்தியில் அந்த கதாபாத்திரம் அந்த அளவிற்கு அவருக்கு பெயர் பெற்று தரவில்லை. எனினும் தமிழில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது அத்தோடு மலையாள திரைப்படத்தின் மூலம் தமிழ் உலகிற்கு அறிமுகமான இவர் ஜெய்பீம் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்து இருப்பார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் ஷார்ட் ஹேர் வெச்சிகிட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விட்டதோடு மட்டுமல்லாமல் அட செங்கனி ஏன் இவ்வளவு குறைவாக முடியை வைத்து ஹேர் கட் செய்து இருக்கிறார் என்ற அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை உறைய வைத்திருக்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களது லைக்களை அள்ளித் தருவீர்கள்.

இதையும் படிங்க: திவ்யதர்ஷினியின் லீலைகள்.. வெளியான வீடியோ.. இது தான் இந்த மோசமான முடிவுக்கு காரணமா..?

அது மட்டுமல்லாமல் இவரிடம் தற்போது கைவசம் மலையாள படங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.எனவ விரைவில் தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version