61 வயதிலும் இப்படியா..? நடிகை மாதவியின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? தீயாய் பரவும் போட்டோஸ்..!

1976-ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த திரை துறை பயணம் 1996-ஆம் ஆண்டு வரை நீண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் இடத்தை திரையுலகில் பிடித்திருக்கும் நடிகை மாதவியை உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதையும் படிங்க: ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!

இவர் ஏறக்குறைய திரைத்துறையில் 17 வருடங்களாக நடிப்பினை வெளிப்படுத்தி, சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.

நடிகை மாதவி..

நடிகை மாதவி ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படமான தூருப்பு படமரா எனும் படத்தில் இளம் வயதில் நடிகையாக அறிமுகம் ஆன இவர் தெலுங்கு முன்னணி ஹீரோவான சிரஞ்சீவியுடன் பல படங்களில் நடித்து அசத்தியவர்.

இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கே பாலச்சந்தரின் மரோ சரித்ரா எனும் படத்தில் துணை கதாநாயகியாக நடித்தார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோடு இணைந்து தில்லு முல்லு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவரை தேடி வந்தது. அந்த வகையில் கமலஹாசனோடு இணைந்து ராஜபார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம், மங்கம்மா சபதம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அது போலவே ரஜினிகாந்த் உடன் இணைந்து கர்ஜனை, தில்லுமுல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால், விடுதலை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

61 வயதில் இப்படியா..?

மலையாள படத்தில் முன்னணி ஸ்டாராக திகழும் மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து நடித்த இவர் கேரள அரசின் மாநில விருதை பெற்ற நடிகை. மேலும் 1993-இல் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருந்தினையும் பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட இவரது கணவர் பெயர் ரால்ப் சர்மா என்பதாகும். திருமணம் ஆன பிறகு திரையுலகை விட்டு விலகிய இவர் தற்போது நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது 61 வயதை கடந்து விட்ட நிலையில் பார்ப்பதற்கு அட.. நம்ம மாதவியா? இது என்று கேட்கக் கூடிய வகையில் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

ஹீரோயின்களை மிஞ்சம் மகள்கள்..

மேலும் 3 பெண் குழந்தைகளுக்கு தாயாகி விட்ட நிலையில் அந்தக் குழந்தைகளின் புகைப்படமும் இணையத்தில் வெளி வந்து இருப்பதால் இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஹீரோயின்களை மிஞ்சம் அழகிய மகள்களை மாதவி பெற்றிருக்கிறார் என்ற விஷயத்தை பேசி வருகிறார்கள்.

அத்தோடு இவர்களும் நடிக்க வந்தால் எங்களின் ஆதரவு உண்டு என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், நடிப்புத் தொழிலுக்கு வர சகல லட்சணமும் மூன்று பெண்களிடமும் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

மிகச்சிறந்த நடிகையாக திகழ்ந்த மாதவியின் மகள்கள் சினிமா துறைக்கு வந்தால் நிச்சயமாக ஜொலிப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் ரசிகர்கள் இவ்வாறு பேசி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் வாரிசு நடிகைகளின் மகள்கள் திரைத்துறை வருவது ஒன்றும் புதிதல்ல.

இதையும் படிங்க: இவ்ளோ சீக்கிரமா..? A.I ல Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகா.. இப்போ பொட்டு துணி இல்லாம.. அட கொடுமைய..

தீயாய் பரவும் போட்டோஸ்..

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தீயாய் பரவி மாதவிக்கு இவ்வளவு க்யூட் மகள்களா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version