Site icon Tamizhakam

துணிய தூக்கிட்டு.. முத்தம் கொடுக்குறான்.. சின்ன சீன் கொடுத்துட்டு போட்ருவானுங்க.. நடிகை மாலதி ஓப்பன் டாக்..!

எல்லா காலங்களிலுமே இந்த சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் என்பது அதிகமாகதான் இருந்து வருகின்றன. உண்மையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை அனுபவிக்கும் நடிகைகள் யாருமே அதை வெளிப்படையாக வெளியில் சொல்வது கிடையாது.

அப்படி மட்டும் எல்லா நடிகைகளும் வெளியில் சொல்ல துவங்கினார்கள் என்றால் பெரும் பெரும் நடிகர்களின் பெயர்கள் கூட கண்டிப்பாக அதில் அடிபடும். அதற்கு உதாரணமாக இப்பொழுது கேரளாவில் நடந்து வரும் ஹேமா கமிட்டி விஷயத்தை கூறலாம்.

துணிய தூக்கிட்டு

ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு கேரளாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்த பொழுது அதில் எக்கச்சக்கமான பெரிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று எந்த சினிமாவிலும் இப்படியான ஒரு கமிட்டியை அமைத்தால் கண்டிப்பாக மற்ற சினிமாக்களிலும் அதே நிலைதான் இருக்கும் என்பது நடிகைகளின் கருத்தாக இருக்கிறது.

அதற்கு தகுந்தார் போல தமிழ் சினிமா எவ்வளவு மோசமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் நடிகை மாலதி. நடிகை மாலதி மற்ற நடிகைகளை போல மிகவும் பிரபலமான நடிகை எல்லாம் கிடையாது. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர். அதேபோல சின்ன திரையில் சில கதாபாத்திரங்களில் நடித்தவர்.

சின்ன சீன் கொடுத்துட்டு போட்ருவானுங்க

ஆனால் அவருக்கும் எக்கச்சக்கமான அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் வந்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நான் இப்பொழுதும் கூட படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க தயாராகதான் இருக்கிறேன்.

ஆனால் என்னை அட்ஜஸ்ட்மென்ட் என்று அழைக்காமல் நேரடியாக நடிப்பதற்கு அழைத்தால் நடிக்க வருகிறேன். ஏனெனில் என் வாழ்க்கையில் எங்கேயுமே நான் அட்ஜஸ்மென்ட் செய்து கொள்ள தயாராக இல்லை. அதிலும் மிக மோசமான நிறைய நபர்கள் சினிமாவில் இருக்கின்றனர்.

நடிகை மாலதி ஓப்பன் டாக்

சினிமாவில் இருந்த ஒரு நபர் என்னிடம் மேக்கப் போடும்போது கூட மோசமாக நடந்து கொண்டுள்ளான். அவனது பெயர் வினோத் பூஜாரி அவன் எனக்கு ஆடைகளை செக் செய்கிறேன் என்று கூறி கால்களில் தொடுவான் தகாத இடங்களில் எல்லாம் தொடுவான்.

அதே போல ஆடையை தூக்கிவிட்டு முத்தம் கொடுப்பான் இப்படியெல்லாம் மோசமாக அவன் நடந்து கொள்வான். அவனை மாதிரி ஒரு மோசமான ஆளை நான் சினிமாவில் பார்த்தது கிடையாது. அதேபோல ஏதாவது ஒரு பெரிய படத்தில் சின்ன காட்சிகளில் நடிக்க வைப்பதாக கூறுவார்கள்.

சரி என்று அது குறித்து பேச போனால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாராக இருந்தால் அடுத்த கட்டத்திற்கு பேசலாம் என்று கூறுவார்கள். சின்ன சீன் கொடுக்கிறேன் என்று கூறி நம்மை மொத்தமாக அடைவதற்கு முயற்சி செய்வார்கள். இப்படி தான் சினிமா இருக்கிறது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகை மாலதி.

Exit mobile version