அம்மா கேரக்டருக்கு அட்ஜெஸ்ட்மென்ட்.. இந்த வசதி எல்லாம் கிடைக்கும்.. குண்டை தூக்கி போட்ட நடிகை..!

திரை உலகில் தற்போது அதிகரித்து இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து அடிக்கடி நீங்கள் இணையங்கள் மட்டுமல்லாமல் ஊடகத்துறையில் பல்வேறு கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

அந்த வகையில் படத்தில் நடிக்கக்கூடிய ஹீரோயின்களுக்கு மட்டும் தான் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் நடக்கும் என்று கேள்விப்பட்ட நீங்கள் அந்த முடிவில் இருந்து இனி மாறிவிட வேண்டும்.

அம்மா கேரக்டருக்கு கூட அட்ஜஸ்ட்மென்ட்..

இதற்கு காரணம் என்னவென்றால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஆனது திரை துறையில் சின்ன கேரக்டர் ரோலை செய்யக்கூடிய நிலையில் இருக்கும் நடிகைகள் முதல் கொண்டு நடந்தேறி வருகிறது என்ற திடுக்கிடும் தகவலை துணை நடிகை ஒருவர் பகிர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் துணை நடிகையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவர் வேறு யாரும் இல்லை மாலதி பி எஸ் இவருக்கு தமிழில் நடிக்க விருப்பம் இருந்தாலும் அதிக அளவு கன்னடத்தில் நடித்திருக்கிறார்.மேலும் தமிழில் ஒரு சீரியலில் நடித்திருப்பதாக சொன்னார்.

மேலும் இனிமேல் சீரியலிலோ திரைப்படத்திலோ நடிப்பதில்லை என்ற முடிவில் இருப்பதாக வெளி வந்த தகவல்கள் பற்றி கூறியதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பகீர் தகவலை சொல்லி இருக்கிறார்.

இந்த வசதி எல்லாம் கிடைக்கும்..

15 ஆண்டுகளுக்கு மேல் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்த நான் இது போல அந்தத் துறைகளில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு பார்த்ததில்லை. எனினும் இந்த விஷயம் சினிமா துறையில் அதிக அளவு உள்ளது என்று கூறியிருக்கிறார். அதுவும் அம்மா கேரக்டர் கூட அட்ஜஸ்ட் பண்ண வேண்டி உள்ளது என்ற தகவலை சொன்னார்.

போனில் கூட  கூச்சம் இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்பதாக சொல்லி இருக்கக்கூடிய இவர் தனது கேரியர் ஆரம்பிக்கும் போதே இது போன்ற விஷயங்களை பலர் கேட்டதாக சொல்லி இருக்கிறார்.

 

இந்தத் துறையில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடிய பெண்களும், பெயர் பெற வேண்டும், புகழ் அடைய வேண்டும், பணம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுடைய வற்புறுத்தலுக்கும் அவருடைய ஆசைக்கும் இணங்கி சென்று விடுகிறார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை அதற்கு உடன்படவில்லை என்று சொன்னதோடு இதனை செய்யக்கூடியவர்களுக்கு அதிக அளவு சம்பளம் இருப்பதற்கு இடம், உணவு, வீட்டில் இருந்து அழைத்து வரவும் கொண்டு விடவும் கார் வசதி தனியாக ரூம் என பல்வேறு வகையான வசதிகளை செய்து தருகிறார்கள்.

குண்டை தூக்கி போட்ட நடிகை..

இந்த மாதிரி தான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு அவசியமே இல்லை. நானும் எனது பெண்ணும் அந்த இடத்தில் இருந்தால் என்னை போன்றவர்களைத்தான் அவர்கள் அதிக அளவு அப்ரோச் செய்கிறார்கள்.

சாதாரணமாக நடிக்கக்கூடிய பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் களுக்கு ஒப்புக்கொள்ளாத பெண்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் மட்டும் தான் கொடுக்கப்படும். அதுவே அட்ஜஸ்ட்மென்ட் செய்கின்ற பெண்களுக்கு என்றால் அவர்கள் அதிக அளவு சம்பளம் கிடைக்கும்.

மேலும் கன்னட இண்டஸ்ட்ரியில் ஆனந்தராஜ் சாரை மட்டும்தான் எனது குருவாக கருதுகிறேன். அவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று சொல்லி கன்னட படத்தில் அதிக அளவு பாலிடிக்ஸ் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

தமிழ் திரை உலகப் பொருத்த வரை நிலைமை எப்படி என்பது எனக்கு அந்த அளவுக்கு தெரியாது ஆனால் கன்னட திரைப்படங்களில் எப்படி தான் நடந்து வருகிறது.

இது போன்ற விஷயங்களை மேனேஜர் கோடிட்ட கேட்பதோடு மட்டுமல்லாமல் சில சமயங்கள் டைரக்டரும் நேரடியாகவே கேட்பார்கள் என்று சொன்ன இந்த முக்கியமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version