ரெண்டு கை பத்தாது போல இருக்கே.. லைக் போடுறதுக்கு.. கவர்ச்சி உடையில் அசர வைக்கும் மாளவிகா.!

தமிழ் சினிமாவில் 200ம் கால கட்டங்களில் பிரபல கவர்ச்சி நடிகையாக பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை மாளவிகா.

பெங்களூர் சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்து கவர்ச்சியை தாறுமாறாக காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்

நடிகை மாளவிகா:

நல்ல கட்டு மஸ்தான தோற்றம், அழகான மாநிறம் கொண்டு கவர்ச்சி அழகை காட்டி. வசீகரித்த மாளவிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர் தான் மாளவிகா .

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித் அஜித் குமாருடன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார்.

அறிமுகமான புதிதிலே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததால் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படம் வாய்ப்புகள் கிடைக்க 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

கவர்ச்சியான நடிகை என்ற கதாபாத்திரங்களிலும் , ஐட்டம் சாங் ஆடுபவராகவும் இருந்து வந்த மாளவிகா சூர்யா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பேரழகன் திரைப்படத்தில் ஐட்டம் ஆட்டம் போட்டார்.

மாளவிகாவின் திரைப்படங்கள்:

இதனால் தமிழ் சினிமா ரசிகர்களை மீண்டும் ஈர்த்தார் மாளவிகா. அதை தொடர்ந்து வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுடன் நடித்திருந்தார்.

தொடர்ந்து ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி ,வியாபாரி ,திருட்டுப் பயலே ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.

இதனிடையே சினிமாவில் அவரது மார்க் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது .புது நடிகைகளின் வரவால் அவரது கவர்ச்சி கொஞ்சம் சலித்து போக 2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படப் பக்கமே தலை காட்டாத மாளவிகாவுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருக்கிறது .

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மாளவிகா நடிப்பை நிறுத்தி விட்டாலும் இன்றும் அவரது நடிப்பு பேசப்படும் அளவுக்கு பிரபலமான நடிகையாக அன்றே பார்க்கப்பட்டு விட்டார்.

கவர்ச்சி புகைப்படங்கள்:

இப்படியான நேரத்தில் நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வயசாகியும் இன்னும் கவர்ச்சி கொஞ்சம் கூட குறையவே இல்லை என ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு செய்திருக்கிறார் .

கட்டுமஸ்தான தோற்றத்தில் கவர்ச்சியான உடை அணிந்து தளுக் மொழுக்குன்னு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த போட்டோக்கள் அவரதுரசிகரகளை மீண்டும் ரசனையில் மூழ்கடித்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version