காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. கீழ ஒண்ணுமே போடாம அது தெரிய நடிகை மாளவிகா!

தமிழ் சினிமாவில் 2000 கால கட்டில் முகமறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மாளவிகா.

இவர் முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து, அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் இதுவரை நடித்திருக்கிறார்.

நடிகை மாளவிகா:

முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துடன் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: ஆண்ட்டி லுக்கில் அனிகா சுரேந்திரன்.. நெசமாவே 20 வயசா.. அலறும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

அதுதான் அவரது முதல் திரைப்படம். இதனிடையே அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதுதால் ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வருமானத்திற்காக அவர் கவர்ச்சியான ரோல்கள்

மற்றும் ஐட்டம் பாடல் உள்ளிட்டவற்றில் ஆட்டம் போட்டு வருமானம் சம்பாதித்து வந்தார். அப்படி அவர் ஆடிய வாள மீனுக்கும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.

படவாய்ப்புகள் குறைய கவர்ச்சி அவதாரம்:

தொடர்ந்து விஜய்யின் குருவி படத்தில் கூட ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் வருமானத்திற்காக நடித்து வரும் மாளவிகாவுக்கு தற்போது 45 வயது ஆகிறது.

இதையும் படியுங்கள்: வெறும் முண்டா பனியன்.. ரஜினி ரீல் மகளின் பேக்கிரவுண்டை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தனது உடலை பிட்டாக வைத்துக்கொண்டு அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை…

லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் :

சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் மாளவிகா தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான போட்டோவை பார்த்து நெட்டிசன்ஸ் முகம் சுளித்து எக்குத்தப்பாக கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version