இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.. உடலோடு ஒட்டிய உடையில் அது தெரிய மாளவிகா மோகனன்..!

ஹிந்தி, கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் நடித்து பேன் இந்திய நடிகையாக திகழும் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை அசத்தியவர்.

இவர் மும்பையில் பிறந்து வளர்ந்ததை அடுத்து தற்போது கேரள மாநிலத்தில் இருக்கும் பையனூரில் வசித்து வருகிறார்.இவர் 2013-இல் பட்டம் போல என்ற மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக நடித்து திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

மாளவிகா மோகனன்..

தமிழைப் பொறுத்த வரை 2019-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து 2021- இல் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் சாருலதா கேரக்டரை செய்தார்.

மேலும் 2022-இல் வெளி வந்த மாறன் திரைப்படத்தில் தாரா கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகைகளில் ஒருவராக மாறியதோடு தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வருவார் என்ற நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.

தமிழில் மூன்று படங்கள் மட்டும் நடித்திருக்கும் இவர் அதிகளவு ரசிகர்களை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு சென்சேஷனல் நடிகையாக விளங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு பல புதிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அந்த திரை உலகை இன்டஸ்ட்ரியல் கிடைக்கும் என்ற ஆவலில் இவரும் அந்த புகைப்படம் வெளி வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உடலோடு ஒட்டிய உடையில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய எவர் தற்போது படு டைட்டான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்களின் ரசனை அந்தப் பக்கம் போய்விட்டது.

எனது துரு துரு பார்வையால் மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதில் ஆசைகளை கிளப்பி விடக் கூடிய வகையில் இருக்கும் இந்த புகைப்படத்தில் இவர் வித்தியாசமான லுக்கில் பல்வேறு ஆங்கில் போஸ் கொடுத்திருக்கிறார்.

தற்போது இணையத்தையே புரட்டி போட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையில் அதிகளவு படுவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

டிரஸ் போடாமலேயே இருந்திருக்கலாம்..

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதற்கு டிரஸ் போடாமலேயே இருந்திருக்கலாம்.ஏன் என்றால் உடலோடு அது தெரிய மாளவிகா மோகனன் கொடுத்திருக்கும் ஸ்டில்ஸ் அனைவரது மனதிலும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லியிருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால் இந்த புகைப்படத்தை பார்த்தகையோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து இவருக்கு இன்னும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என சொல்லுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version