தலைக்கேறிய போதை.. காதலன் தலை மீது ஏறிய மனிஷா யாதவ்..! வைரலாகும் காட்சிகள்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனிஷா யாதவ்.  கர்நாடகாவில் பிறந்த மனுஷா யாதவ் மாடலிங் துறையில் வெகு நாட்களாக பணிபுரிந்து வந்தார்.

அதன் மூலமாக எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதை இவரது ஆசையாக இருந்தது இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படத்திலேயே கொஞ்சம் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் தான் மனிஷா யாதவ் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படம் ஆதலால் காதல் செய்வீர். இந்த திரைப்படத்திலும் வெகுவாக சர்ச்சையை கிளப்பிய ஒரு கதாபாத்திரத்தில் மனிஷா யாதவ் நடித்திருப்பார்.

வரிசையாக கவர்ச்சி படங்கள்:

அதனை தொடர்ந்து அடுத்து பட்டையை கிளப்பும் பாண்டியா என்கிற திரைப்படத்தில் நடித்த மனிஷா யாதவ் 2015 ஆம் ஆண்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு 2018 ஆம் ஆண்டு ஒரு குப்பை கதை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த எல்லா திரைப்படத்திலும் அவருடைய கதாபாத்திரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்ததால் வெகு எளிதாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு கதாநாயகியாக மனிஷா யாதவ் இருந்தார்.

சமீபத்தில் அவரிடம் இயக்குனர் சீனு ராமசாமி தவறாக நடந்து கொண்டது குறித்து அதிக பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருந்தன. அது உண்மைதான் என்பதாக மனுஷா யாதவும் அதற்கு பதில் அளித்து இருந்தார்.

மார்க்கெட் இழப்பு:

2020 ஆம் ஆண்டு சண்டி முனி என்கிற திரைப்படத்தில் நடித்த பிறகு மனிஷா யாதவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனது தற்சமயம் 2024 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் நினைவெல்லாம் நீயடா என்கிற திரைப்படம் வெளியானது.

ஆனால் அந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை இந்த நிலையில் சமீபத்தில் மது அருந்திய மனிஷா யாதவ் தன்னுடைய காதலரின் தலையில் ஏறி அமர்ந்து சேட்டைகள் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் குடிபோதையில் அத்துமீறி மனிஷா யாதவ் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version