மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மஞ்சுவாரியார் வயசு 45 கடந்தும் தற்போதும் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
நடிகை மஞ்சு வாரியர்:
பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றத்தில் மிகவும் இளமை குறையாமல் பார்ப்பதற்கு அதே அழகோடு இருக்கும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை கமிட் ஆகி முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: முதல் முத்தம் எப்போ..? நடிகை வித்யா பிரதீப் கொடுத்த பதில்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!
நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் சின்ன வயது முதலே கிளாசிக்கல் நடனமாடி கற்று வந்தார்.
அதன்மூலம் தான் இவருக்கு தனித்துறையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 1995ஆம் ஆண்டு சஷ்யம் என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றியை குறித்தார்.
மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர்:
அதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க தொடர ஆண்டில் ஐந்து படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை என்ற பெயர் பெற்றார்.
தொடர்ந்து நடித்து நடிகையாக மாறி சூப்பர் ஹிட் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அங்கு டாப் ஹீரோயின் என்ற லெவலில் இடம் பிடித்தார்.
இதையும் படியுங்கள்: முதல் முத்தம் எப்போ..? நடிகை வித்யா பிரதீப் கொடுத்த பதில்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!
அவர் ஒவ்வொரு படத்திற்கும் சிறப்பான ரோல் ஏற்று நடித்து சிறப்பான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அவ்வளவு கச்சிதமாக நடித்துக் கொடுக்கும் அவரது எதார்த்தமான நடிப்பு தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.
ரிவர் பிரபல மலையாள நடிகர் திலீப் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
கணவரை பிரிந்த மஞ்சு வாரியர்:
இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.அதன் பின்னர் திலீப் காவியா மாதவன் என்ற நடிகையை மறுமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: 4 முறை அது நடந்துடுச்சு.. திருமணமே வேணாம் என முடிவெடுத்த உச்ச நடிகை..
திலீப்பை பிரிந்த பின்னரும் மஞ்சுவாரியர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த பிஸியான நடிகையாக வலம் வர துவங்கி விட்டார். அவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுர திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
பின்னர் அஜித்துக்கு ஜோடியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கைவசம் நான்கு மலையாள படங்கள் இரண்டு தமிழ் படங்கள் என அடுத்தடுத்து பிஸியான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. அரை குறை ஆடையில்… பூர்ணிமா ரவி பதிலை பாருங்க..!
மஞ்சு வாரியர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:
இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மஞ்சு வாரியர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
அது என்றே சொல்லலாம். இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா? இளமை கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றெல்லாம் மஞ்சுவாரியர் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மெய் மறந்து ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.