திருமணதிற்கு முன்பே திரிஷா பட நடிகரால் கர்ப்பமான நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பாலிவுட் சினிமாவோயின் பிரபல இயக்குனரையும் நடிகருமான அனுராக் காஷ்யாப் இந்தியில் , ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு கவனத்துக்குரிய படங்களை இயக்கியவர்.

 

இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்..

அண்மையில் வெளியான ‘லியோ’வில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார். இந்நிலையில் நடிகை மந்தனா கரிமி என்ற பாலிவுட் நடிகையான இவர் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் வெளியிட்டிருந்த ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்: நைட் பார்ட்டி.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி.. வைரல் வீடியோ..

2017 ஆம் ஆண்டு கௌரவ புத்தா என்பவர் திருமணம் செய்து கொண்டதாகவும் அடுத்த சில மாதங்களில் அவரை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தின் படி எரிதாகவும் கூறினார்.

அத்துடன் பிரபல நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவருடன் பகடுக்கையை பகிர்ந்து கர்ப்பமாயினேன் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

ஆனால் விவாகரத்து வழக்கு இன்னும் முடியவில்லை அதற்குள் என்னுடன் இருந்து கர்ப்பம் ஆகிவிட்டாய் என்று அந்த நடிகர் என்னை துரத்தி விட்டார் என வேதனை பொங்க தெரிவித்திருக்கிறார்.

அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகை திரிஷா நடிப்பின் வெளியான லியோ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனுராக் காஷ்யப் தான் என்று பலரும் கூறினார்கள்.

இதையும் படியுங்கள்: ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

பாலிவுட் மீடியாக்களும் இந்த செய்தியை வெளியிட்டது.. இது குறித்து அனுராக் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது அவர் என்னுடைய பெயரை குறிப்பிடவே இல்லை.

ஆனால் வெறும் பரபரப்புக்காக என்னுடைய பெயரை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். மந்தனா கருமியின் கர்ப்பத்திற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது என கூறியிருக்கிறார் .

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version