டேபிளுக்கு அடியில் கேமரா.. அந்த உறுப்பை போகஸ் செய்து சூடேற்றும் மான் கராத்தே பட நடிகை..!

மாடலிங் துறையில் இருந்து நடிகையாகும் பெண்களை அதிகமாக பார்த்திருக்கலாம். ஆனால் மருத்துவ துறையில் இருந்து நடிகையாகும் பெண்களும் தமிழ் சினிமாவில் உண்டு. பொதுவாக மருத்துவ படிப்பு என்பது ஒரு பெருமையான படிப்பாக பார்க்கப்படுகிறது.

மருத்துவத்தில் படிக்கும் ஒவ்வொரு நபரும் அதில் பெரும் இடத்தை பிடிப்பதை பார்க்க முடியும். ஆனால் சிலர் மருத்துவம் படித்துவிட்டு கூட சினிமாவில் ஆர்வம் காட்டி சினிமாவிற்கு வந்து விடுகின்றனர் அப்படி சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகை மாயா ப்ரீத்தி.

மாயா ப்ரீத்தி எனப்படும் இவரது உண்மையான பெயர் ப்ரீத்தி ஷங்கர் ஆகும். சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் டென்டல் காலேஜில் படிப்பை முடித்த இவர் தொடர்ந்து டாக்டர் வேலைக்கு செல்லாமல் திரைப்படங்களின் மீது ஆர்வம் காட்ட தொடங்கினார்.

முதல் பட வாய்ப்பு:

இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகைக்கு முதல் திரைப்படத்திலேயே பெரும் நடிகர் படத்தில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயமாகும். மான் கராத்தே திரைப்படத்தில் இவர் நடித்த பொழுது சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.

மேலும் மான் கராத்தே திரைப்படம் என்பது நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படமாக இருந்தது. இதில் அவர் வைஷ்ணவி என்கிற துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது.

தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு டார்லிங் 2 திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு மெட்ரோ திரைப்படத்திலும் சுவேதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான பிரம்மதேசம் என்கிற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது.

பெயர் மாற்றம்:

அந்த திரைப்படத்தில்தான் அவரது பெயர் மாயா என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து அவரது பெயர் மாயா ப்ரீத்தி என்று மாற்றப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு முக்கிய கதாபாத்திரமாக அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி அவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார் மாயா. அடிக்கடி சமூக வலைதளங்களில் இதற்காக புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பான சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இவ்வளவு அழகையும் எங்கு வைத்திருந்தீர்கள் என்னும் அளவிற்கு ரசிகர்களை கொள்ளை கொள்ளும் வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன. தற்சமயம் இவை வரவேற்பை பெற்று வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version