நடிகை மீனா-வுக்கு 2-வது திருமணம்..? – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மீனா.

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு பிரபலம் ஆனார் நடிகை மீனா.

நடிகர்கள் ரஜினி கமல் விஜய் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் இவர் உடல் எடை கூடி குண்டாகி ஆரம்பித்தார். இவருடைய உடல் எடை கூடியதை தொடர்ந்து இவருக்கு வரக்கூடிய சினிமா வாய்ப்புகள் குறைந்து போனது.

எனவே திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகும் முடிவை எடுத்த நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். நிலையில் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென மரணமடைந்தா.ர் அவருடைய நண்பர்கள் மற்றும் திரையுலகினர் மட்டுமில்லாமல் நடிகை மீனாவின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது மீனாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று தான் கூற வேண்டும். அடுத்து தன்னுடைய குடும்பத்தை தானே நடத்த வேண்டும் என்ற ஒரு நிலை இந்நிலையில் நடிகை மீனா கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறி வருகிறார் என்றும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது நடிகை மீனாவுக்கு 46 வயது தான் ஆகிறது.

இதனால் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள். அப்பொழுதுதான் நடிகை மீனாவின் மகள் நைனிகா-வின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

இரண்டாவது திருமணம் செய்ய சொல்லி அவருடைய பெற்றோர் அறிவுறுத்தி இருக்கின்றனர் என்று கூறுகிறார்கள். ஆனால், நடிகை மீனா இரண்டாவது திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தன்னுடைய நீண்ட நாள் குடும்ப நண்பர் ஒருவரை நடிகை மீனா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது உண்மையா..? என்று ரசிகர்களுக்கு நடிகை மீனா தான் விளக்கவேண்டும். பொதுவாகவே சினிமா பிரபலங்கள் குறித்து இப்படியான இரண்டாவது திருமணம் விவாகரத்து  உள்ளிட்ட தகவல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதற்கேற்றார் போலவே இப்படியான செய்திகளை அவ்வப்போது இணையத்தில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …