இந்த வயசுல பண்ற வேலையா இது..? படு சூடான படுக்கையறை காட்சியில் நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. மீனா முதல் முதலாக மலையாளத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது.

மீனா தமிழில் நடிப்பதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது மீனாவின் தாயாரும் மீனாவின் சித்தியும் மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகைகளாக இருந்து வந்தனர். தொடர்ந்து நிறைய காட்சிகளில் படுகவர்ச்சியாக அவர்கள் மலையாளத்தில் நடித்திருக்கின்றனர்.

இதனாலையே கவர்ச்சி நடிகை என்கிற முத்திரை அவர்கள் மீது குத்தப்பட்டது. அந்த முத்திரை தனது மகளுக்கு எந்த காலத்திலும் வந்துவிட கூடாது என்பதற்காகதான் அவர்கள் தமிழ் சினிமாவில் மீனாவை அறிமுகப்படுத்தியதாக ஒரு பேச்சு உண்டு.

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரம்:

அதேபோல மீனாவும் தமிழ் சினிமாவில் அதிகபட்சம் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் பாடல்களில் மட்டும் கவர்ச்சியாக நடித்திருப்பார் மற்றபடி படங்களில் அவ்வளவாக கவர்ச்சி இருக்காது.

ஒரு திரைப்படத்தில் மீனா நடிக்கும் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் கவர்ச்சி தேவை என்றால் மட்டும்தான் அதில் மீனா கவர்ச்சியாக நடித்திருப்பார். மற்றபடி அதிகபட்சம் அவரை ஹோம்லி கலாபத்திரமாக தான் பார்க்க முடியும்.

அவ்வை சண்முகி மாதிரியான பெரிய ஹீரோக்கள் படங்களில் கூட அப்படித்தான் மீனா நடித்திருந்தார். இந்த நிலையில் இப்போதும் வாய்ப்புகளை மீனா பெற்று வருகிறார். ஆனால் அவ்வளவாக அவருக்கு வாய்ப்புகள் வருவதில்லை.

ரீ எண்ட்ரி:

கதாநாயகியாக இருந்த பொழுது இந்த அளவிற்கு வரவேற்புகளும் இப்பொழுது இல்லை. அதிகபட்சம் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் மீனாவிற்கு அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அவரது கணவர் இறப்பிற்குப் பிறகு எதன் மீதும் பிடிப்பு இல்லாமல் இருந்து வந்தார் மீனா.

அதனால் சினிமாவிலும் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார் இருந்தாலும் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் மீனா நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மீனா ஒரு மலையாள திரைப்படத்தில் படு கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் அந்த படத்தின் கதை மீனாவிற்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அதனால்தான் அந்த காட்சிக்கு ஓகே சொல்லி இருக்கிறார் மீனா என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் கூட இதே போல கவர்ச்சியான காட்சியில் நடித்து ரசிகர்கள் பலரையும் அதிர வைத்திருந்தார்.

தன்னைவிட வயதில் குறைந்த நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். அந்த வரிசையில் தற்சமயம் மீனாவும் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் இந்த வயசுல பண்ற வேலையா இது என்று இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version