வீட்டுக்கே வந்த கேரவேன்.. பிரபல நடிகருடன் நடிகை மீனா மோதல்.. யாரு பார்த்த வேலை இது..?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோயினாக வலம் துவங்கினார் நடிகை மீனா.

இவர் ரஜினியுடன் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு அதன் பின் அவர் உடனே ஜோடி போட்டு நடித்தவர் நடிகை மீனா.

குழந்தையாக மீனா:

அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் மீனா குழந்தையாக ரஜினியுடன் நடித்த பின்னர் அவரை ஹீரோயின் ஆக பார்த்து ரஜினி மெர்சலாகி விட்டாராம்.

இதையும் படியுங்கள்:ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!

குழந்தையாக இருந்த மீனவா இது? இம்புட்டு வளர்ந்து விட்டாரே என ரஜினி அவரை ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் முதலில் நான் நடிக்கிறேன் என்று மீனாவாக போய் கே எஸ் ரவிக்குமாரிடம் கேட்டிருக்கிறார்.

ரஜினியிடம் சண்டை போட்ட மீனா:

அதற்கு கேஎஸ் ரவிக்குமார் எனக்கு பிரச்சனை இல்லை ரஜினி சாரிடம் தான் கேட்க வேண்டும் என கூறினாராம்.

ஆனால், ரஜினியும் மீனா வேண்டாம் ரம்யா கிருஷ்ணன் தான் இந்த கேரக்டருக்கு பக்காவாக பொருத்தமாக இருப்பார் எனக் கூறி மீனாவை ஒதுக்கி விட்டாராம்.

இதனால் மீனா ரஜினி மீது மிகுந்த கோபத்தில் பல வருடங்களாக இருந்து வருகிறார். இதை ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..!

பின்னர் இது குறித்து நேரடியாகவே மீனா ரஜினியிடம் சென்று கேட்டதற்கு நான் ஏன் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னீங்க கேஸ் ரவிக்குமார் சார் தான் சொன்னாரு.

நான் ஏன் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க கூடாது என மீனா நேருக்கு நேராக கேட்க அதற்கு ரஜினிகாந்த் உனக்கு ஒரு குழந்தை முகம் இருக்கிறது.

நீ பல படங்களில் பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறாய் இந்த சூழ்நிலையில் வில்லி கேரக்டர் ஏற்று நடித்தால் அது உன் கெரியருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நான் எடுத்துக் கூறியும் மீனா அதை ஏற்றுக்கொள்ளவில்லை கோவமாக சென்றுவிட்டார்.

அந்த கோபம் இன்று வரை மீனாவிற்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என ரஜினிகாந்த் அந்த விழாவில் மீனாவை பற்றி மிகவும் ஓப்பனாக பேசினார்.

வீட்டுக்கே வந்த கேரவேன்:

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏவிஎம் சரவணன் பேட்டி ஒன்றில் கூறிய போது ரஜினி படத்திற்காக ஒரு முறை நாங்கள் கேரவன் ஏற்பாடு செய்திருந்தோம்.

இதையும் படியுங்கள்: நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..!

அந்த கேரவன் வந்து நின்றதும் அதை பார்த்து ரஜினி கடுங்கோபம் அடைந்து நான் எப்பவாவது உங்களிடம் கேரவன் கேட்டிருக்கிறேனா? அப்புறம் எதுக்கு நீங்க கேரவன் வச்சீங்க தயவுசெய்து அதை எடுங்க…

அப்போதான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவேன் எனக்கு கூறினாராம்.அதன் பின் ரஜினி மட்டுமில்லாமல் அந்த பட குழுவிற்காக வந்திருந்த அத்தனை கேரவனும் எடுக்கப்பட்டதாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version