முன்னணி நடிகரின் காதல் வலையில் விழுந்த நடிகை மீனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா.

இவர் குழந்தை நட்சத்திரமாகவே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் ஹீரோயினாக ஜொலிக்க ஆரம்பித்தார் .

குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

90ஸ்ல் கலக்கிய நடிகை மீனா:

தொடர்ச்சியாக பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார் நடிகை மீனா.

குழந்தை பருவத்திலேயே நடிக்க வந்து விட்டதால் தன்னுடைய நடிப்பை தொடர முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலமாக இவர் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார்.

மேலும் நடிப்பையும் தாண்டி பரதநாட்டியம் உள்ளிட்டவற்றில் தனது ஆர்வத்தை செலுத்தி வந்த நடிகை மீனா. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ராசியான நடிகையாக பார்க்கப்பட்டார்.

அந்த அளவுக்கு இவர் திரைப்படங்களில் நடித்தாலே வசூல் வாரி குவிக்கும் என்ற நிலை ஏற்பட்டது. அன்புள்ள ரஜினிகாந்த், ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, என் ராசாவின் மனசிலே பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மீனாவின் வெற்றிப்படங்கள்:

எஜமான், ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி ,கூலி , நெட்டிசன்ஸ் , சிட்டிசன் ,தாய்மாமன், நாடோடி மன்னன், நாம் இருவர் நமக்கு இருவர் பாரதிகண்ணம்மா, முத்து, மாயி வானத்தைப்போல, வில்லன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக பெரும் புகழ் பெற்று வந்தார்.

சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்கள் பல பேர் மீனாவின் மீது காதல் வயப்பட்டு காதலை தெரிவித்தனர் .

ஆனால், மீனாவோ அதை வேண்டாம் என நிராகரித்து விட்டார். ஆனால் மீனாவே காதலித்த ஒரு நடிகர் யார் என்பது குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் நடன கலைஞருமாக சிறந்து விளங்கி வந்த நடிகர் பிரபுதேவா மீது மீனா காதல் வயப்பட்டாராம்.

இவர்கள் இருவரும் சேர்ந்து டபுள் திரைப்படத்தில் நடித்த போது. பிரபுதேவா மீது மீனா காதல் வயப்பட்டதாக செய்திகள் கூறுகிறது.

பிரபு தேவா உடன் காதல்:

மேலும், அந்தப் படத்தில் இருவரும் படு நெருக்கமான காட்சிகளில் நடித்து தங்களது காதலை வெளிப்படுத்தி இருந்தார்கள் என அப்போதே மீடியாக்கள் கிசு கிசுக்கப்பட்டிருந்தது.

அதன் பின் பிரபுதேவா பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என தெரிய வர மீனா பிரபுதேவாவை கழட்டி விட்டு விட்டாராம்.

அதன் பிறகு தான் மீனா காதல் திருமணமே வேண்டாம் என ஒரு முடிவெடுத்து பெற்றோர் பார்த்து வைத்த. வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு நைனிகா என்று அழகிய பெண் குழந்தை பிறந்தார் மகள் நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தில் ஐந்து வயதாக இருக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனிடையே மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2002 ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.

தற்போது மீனாவின் இரண்டாம் திருமணம் குறித்த செய்திகள் கிசுகிசுவாக தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version