கொஞ்சம் ராவாத்தான் இருக்கு.. கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் மீனா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை மீனா ( Meena ) 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி ராணியாக வலம் வந்து இளசுகள் மத்தியில் கவர்ச்சிக் கன்னியாக, கனவுக்கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்ற விதியை உடைத்து காட்டியவர் நடிகை மீனா. போசுபொசுவென இருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து உச்ச நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது இளம் வயதில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முன்னணி இயக்குனர்கள் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயினாகவும் வாய்ப்பைப் பெற்றார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டு படங்களில் தன்னுடைய கவர்ச்சி ஆற்றை கரைபுரண்டு ஓட விட்டார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு தன்னுடைய கவர்ச்சி கொள்கையை வகுத்து திறம்பட நடித்து வந்தார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் கொண்டுள்ளது. இவரை 90ஸ் கிட்ஸ் கள் பலரும் கண்ணழகி என்று வர்ணித்து வருகின்றனர். திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து சற்றே வழங்கிய நடிகை மீனா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவ்வாறு மினுமினுக்கும் மேலாடை அணிந்து கொண்டு பல பலக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ராவாத்தான் இருக்கு.. இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக அழகு குறையாமல் இருக்கிறீர்கள்..! என்று வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …