எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே எக்கச்சக்க திரைப்படங்களில் மீனா நடித்திருக்கிறார். சிறுமியாகவே ரஜினிகாந்த், பிரபு மாதிரியான நிறைய நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் மீனா.

அதற்குப் பிறகு அவர் பெரும் நடிகையாக மாறிய பிறகு அதே நடிகர்களுடன் பிறகு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். மீனாவின் திரை வாழ்க்கை என்பது அதிக வருடங்களைக் கொண்டது ஆகும். பெரும்பாலும் இளம் வயதில்தான் நடிகைகள் சினிமாவிற்கு நடிக்க வருவார்கள். ஆனால் சிறுவயதிலேயே வந்ததால் மீனாவிற்கு சினிமா வட்டாரத்தில் பழக்கங்கள் அதிகம்.

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்

என் ராசாவின் மனசிலே திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்றார். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வந்தார். இந்த நிலையில் முத்து, வீரா மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து இவர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்தார்.

இவர்கள் இருவரின் காம்போ நன்றாக இருந்ததால் தொடர்ந்து அது ஒரு வெற்றி காம்போவாகவும் அமைந்திருந்தது. இந்த நிலையில் வித்யாசாகர் என்னும் நபரைதான் மீனா திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் திருமணத்திற்கு பிறகு நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார் மீனா.

உண்மையை கூறிய மீனா

இருந்தாலும் கூட சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு மீனாவுக்கு வந்து கொண்டு இருந்தது. சில திரைப்படங்களில் அக்கா கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் மீனா.

இந்த நிலையில் அவர் கணவரின் இறப்பு மீனாவிற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சினிமாவில் இருந்தும் வெளி உலகில் இருந்தும் விலகி இருந்தார் மீனா. தற்சமயம் மீண்டும் அவர் சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும் பிரபல நடிகர்களுக்கும் இடையே திருமணம் நடக்கப்போவதாக பேச்சுக்கள் இருக்கு வருகின்றன. இப்போது சிங்கிளாக இருக்கும் நடிகர்களுடன் மீனாவை இணைத்து பேசி வருகின்றனர். இதனால் கோபமான மீனா இதுகுறித்து பதில் அளித்திருக்கிறார்.

திடுக்கிடும் தகவல்

அதில் அவர் கூறும் பொழுது தொடர்ந்து இப்பொழுது இருக்கும் நடிகர்களை நான் திருமணம் செய்து கொள்ள போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்த விஷயம் என்றால் எனக்கும் தனுஷுக்கும் கல்யாணம் ஆகப்போகிறது என்று கூறி வருகின்றனர்.

அவர் சிங்கிளாக இருக்கிறார் என்பதற்காக நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பேசுகிறார்கள். இதேபோல நிறைய நடிகர்களுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள். ஒரு வதந்தி வருகிறது என்றால் என்னிடம் கேட்டு அது உண்மையா? பொய்யா என்று தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அதைக்கூட செய்யாமல் மீடியாக்கள் இப்படி செய்வது எனக்கு அவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி இருக்கிறார் மீனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version