சன்னிலியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. ஓவர் டைட்டான நீச்சலுடையில் நடிகை மீனா..!

சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் துடிப்புடன் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. பொதுவாக சின்ன வயதில் திரைத்துறைக்கு வரும்பொழுது ஒரு பயம் அனைவருக்கும் இருக்கும். மீனாவும் அப்படி கொஞ்சம் பயத்துடன்தான் சினிமாவிற்கு வந்தார்.

மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழிலும் அதே போல நடித்திருக்கிறார் தமிழில் அவர் குழந்தை பாத்திரத்தில் நடித்த திரைப்படங்களில் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படமாகும்.

கதாநாயகியாக முதல் படம்:

ஏனெனில் அதற்கு பிறகு ரஜினிகாந்திற்கே ஜோடியாக மீனா நடித்தார் என்பதால் அந்த திரைப்படம் ஒரு குறிப்பிடத்தக்க படமாகவே இருக்கிறது. அதற்குப் பிறகு தமிழில் உயிரே உனக்காக, ஒரு புதிய கதை மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் மீனா நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக இருந்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே.

அதற்கு முன்பு 20 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் கூட என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க பயந்தார் மீனா என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் இன்னசென்டான ஒரு கதாபாத்திரமாக இருந்த மீனாவிற்கு அந்தப் படத்திலும் அப்படியான ஒரு கதாபாத்திரமே கொடுக்கப்பட்டது.

சோலையம்மா என்கிற அந்த கதாபாத்திரம்தான் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தியது. தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜாதான் இந்த திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ராஜ்கிரணுக்கும் சரி மீனாவுக்கும் சரி மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்தது.

சூப்பர் ஸ்டாருடன் காம்போ:

அதற்குப் பிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகளை பெற துவங்கினார் மீனா அதனை தொடர்ந்துதான் ரஜினியுடன் எஜமான் திரைப்படத்தில் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார் மீனா. ரஜினி மீனா காம்போவானது நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து வீரா, முத்து மாதிரியான படங்களில் வரிசையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்து வந்தார் மீனா.

அதற்குப் பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார் மீனா. நடிகர் அஜித்துக்கு ஜோடியாகவும் மீனா நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய்யுடன் மட்டும் ஒரு திரைப்படத்தில் கூட இதுவரை மீனா நடித்தது கிடையாது.

இப்போதும் மீனா இளமை குறையாமல் தனது உடல் நிலையை சரியாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் இளமை பொங்கும் நீச்சல் உடை புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் மீனா. இன்னமும் அவரிடம் அழகு குறையவில்லை இப்பொழுதும் இவர் கதாநாயகியாக நடிக்கலாம் என்றெல்லாம் இந்த புகைப்படத்தை பார்த்து கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version