சொட்ட சொட்ட நனைந்த.. ஈரமான நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

அமைதியான முகத்தோற்றத்தாலும், கிளி போன்ற பேச்சாலும், குழந்தை போன்ற சுபாவத்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தெடுத்தவர் நடிகை மீனா.

இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் நடிக்க ஆரம்பித்தார். பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா திடீரென கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு புகழ் பெற்றார்.

குழந்தை நட்சத்திரமாக மீனா:

சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடத்தைப் படித்தார்.

இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிக்பாஸ் ஜூலியை பார்த்து காலியான ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பலமொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முதல் திரைப்படம் ” நவயுகம்” என்ற தெலுங்கு திரைப்படம்.

குழந்தையிலே திரைப்படங்களில் நடித்து வந்தமீனாவால் பள்ளி படிப்பை கூட பள்ளிக்கு சென்று தொடர முடியவில்லை.

ஆனாலும் அவர் திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டத்தை பெற்றிருக்கிறார்.
1982 ஆம் ஆண்டு நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆக்கினார்.

ஹீரோயின் ஆன மீனா:

பருவப் பெண்ணாக அழகு பதுமையான ஹீரோயினாக வலம் வந்த நடிகை மீனா ரஜினி, கமல் ,அஜித், விஜய் இப்படி பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

குறிப்பாக 1990 முதல் 2010 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக தொடர்ந்து மார்க்கெட் பிடித்து வைத்திருந்த நடிகையாக பேசப்பட்டார்.

நடிப்பையும் தாண்டி சிறந்த பின்னணி பாடகியாக பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களின் நடுவராகவும் இருந்து வந்திருந்தார்.

மீனா சூட்டிங் செல்லும் போதெல்லாம் மிகவும் பாதுகாப்பாக சென்று வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: நடிகர் பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள்.. அடேங்கப்பா..!

மீனாவுடன் அவரது தாய் உறுதுணையாக இருந்து வந்தார். குழந்தையாக இருந்த போதிலிருந்தே அவர் ஹீரோயினாக கடைசியாக நடித்த திரைப்படங்கள் வரைக்கும்,

அம்மாவின் பாதுகாப்பு:

அவரது அம்மா எல்லா சூட்டிங் ஸ்பாட்டிலும் கூடவே வந்து கூடவே இருந்து அவரை அழைத்து செல்வாராம். அந்த அளவிற்கு மீனாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக அவரது அம்மா துணை நின்று இருக்கிறார்.

எந்த ஒரு நடிகரும் மீனாவிடம் சில்மிஷம் செய்யாத அளவுக்கு மீனாவின் அம்மா சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு தனது மகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொடுத்து வந்துள்ளார் .

இதை பல பிரபலங்கள் பேட்டியில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். அதனால்தான் மீனா இத்தனை வருடங்களாக சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது.

திருமணம்:

மீனா பல பேட்டியில் அம்மாவை குறித்து பெருமையாக பேசியதும் உண்டு. மீனா பெற்றோரின் சம்மதத்தின்படி கடந்த 2008 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.

இதனிடையே வித்யாசாக திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்து பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணித்து விட்டார்.

இவரது திடீர் மரணம் மீனாவை பெரும் மன உளைச்சலுக்கும் பெரும் அதிருப்திலும் ஆழ்த்தியது. இதையடுத்து மீனா இரண்டாவது திருமணம் செய்து செய்துக்கொள்ளப்போவதாகவும்,

கணவர் மரணம்:

பல நடிகர்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அது எல்லாம் பொய்யான வதந்தி என கூறி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து தனது வேதனையை தெரிவித்தார் மீனா.

இந்த நிலையில் மீனாவின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்:கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!

கவர்ச்சி புகைப்படம்:

பார்ப்பதற்கு பவ்யமாக அடக்கமான பெண்ணாக திரைப்படங்களில் நடித்த மீனாவின் இந்த படு கவர்ச்சியான புகைப்படங்கள்,

அதாவது சொட்ட சொட்ட நனைந்த உடையில் மீனா நடித்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வாயடைத்து போய்விட்டார்கள். மீனாவா இது என முகத்தை Zoom செய்து பார்த்து அதிர்ந்து போய் விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version