முழு உடம்பும் தெரியுது.. டைட்டான டூ பீஸ் நீச்சல் உடை.. காலில் விழுந்து கும்புடணும்.. மீனாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே கலக்கியவர் தான் நடிகை மீனா.

இவர் முதன் முதலில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த “நெஞ்சங்கள்” திரைப்படத்தின் மூலமாக . குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைப்படத்துறையில் அறிமுகமானார் .

குழந்தை நடிகையாக மீனா:

90ஸ் காலகட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 20ம் வரை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழி திரைப்படங்களில் நடித்து தெனிந்த சினிமாவின் நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்தார்.

ஹோம்லியான கதை பாத்திரத்திற்கு பக்கமாக பொருந்தும் நடிகையாக பவ்யமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வசீகரித்து இழுத்தவர் தான் நடிகை மீனா .

ஒரு காலகட்டத்தில் மீனாவை தாண்டி வேறொரு நடிகை முன்னணி நட்டத்தை பிடிக்கவே முடியாது என்ற அளவிற்கு தான் உச்சத்தில் இருந்து கொண்டிருந்தார் .

இவரது நடிப்பில் வெளிவந்த வெற்றி கொடி கட்டு ,வில்லன், வானத்தைப்போலே, முத்து , மாயி, மரியாதை, போர்க்களம், பெரியண்ணா, எஜமான் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தது .

தொடர் வெற்றி படங்கள்:

அதை எடுத்து 2000 கால கட்டங்களில் சிட்டிசன் ,கூலி ,உயிரே உனக்காக, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்தார்.

நடிகை மீனாவின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றாலே அந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெற்று விடும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நம்பி மீனாவை ஒப்பந்தம் செய்தார்கள்.

பெரும்பாலான நடிகர்கள் மீனாவுடன் நடிப்பதை ராசியாகவே கருதி வந்தனர் . அந்த அளவுக்கு மீனா தன்னுடைய நடிப்பால் படத்தை வெற்றி பெற செய்துவிடுவார்.

காதல் கிசு கிசு, மறுமணம் சர்ச்சை:

இதனிடையே நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு என்ற ஒரு மகள் இருக்கிறார் .

கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். கணவர் இறப்புக்குப் பிறகு மீனா தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனிடையே காதல் கிசுகிசுக்களிலும், இரண்டாம் திருமணம் சர்ச்சுகளிலும் சிக்கி வருகிறார் மீனா. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கவர்ச்சியான ரோல்களில் நடிப்பது குறித்து கேட்டதற்கு மனம் திறந்து வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார்.

என்னை சுற்றி இருப்பவர்கள் எப்போதுமே நீங்கள் ஏன் கவர்ச்சியான ரோல்களில் நடிக்க கூடாது என கேட்பார்கள்.

அப்படி கவர்ச்சியான ரோல்களில் நடிப்பதில் என்ன தவறு? என்று நினைத்து நானும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று பார்த்தேன்.

கவர்ச்சியாக மீனா நடித்த படம்:

அந்த திரைப்படம் தான் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த “நாம் இருவர் நமக்கு இருவர்’ அந்த திரைப்படத்தில் நான் கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் காட்டி நடித்திருப்பேன் .

அதுதான் என்னுடைய முதல் கிளாமர் திரைப்படமும் கூட. அப்போது நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன் .

ஆனால், அந்த நீச்சல் உடை அணிந்து மேக்கப் அறையை விட்டு கூட என்னால் வெளியே வர முடியவில்லை. அந்த உடை மிகவும் இறுக்கமாக இருந்தது.

அவங்க கால்களில் விழுந்து கும்பிடனும்:

இந்த உடையில் எப்படி வெளியே செல்வது என்ற மிகவும் நெருடலாக எனக்கு இருந்தது. ஆனால், அதை யாரிடமும் சொல்லவே இல்லை .

காரணம் கூச்சமாக இருந்தது. அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என தோன்றியதாக மீனா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அவரின் அந்த பேட்டிக்கு பிறகு அந்த டூ பீஸ் உடையில் நடித்த போட்டோக்களை பார்த்தால் மீனாவின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version